பாக்ஸ் ஆபிஸை திக்கு முக்காட வைத்த முதல்வன் திரைப்படம்…..! எத்தனை கோடி வசூல் தெரியுமா….?

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டமான இயக்குனர் என பெயரெடுத்த இயக்குனர் சங்கர் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் உள்ளிட்டோர் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் முதல்வன் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் ரகுவரன்.

90களில் வெளியான இந்த திரைப்படம் அப்போதைய காலகட்டத்தில் பாக்ஸ் ஆபிஸில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வசூலை வாரி குவித்தது. மேலும் கதாநாயகன் மற்றும் வில்லன் உள்ளிட்டோருக்கிடையில் காம்பினேஷன் படுஜோராக இருந்தது.

மக்களால் மிகப்பெரிய வெற்றியை சந்தித்த இந்த திரைப்படத்தில் ரகுவரன், மணிவண்ணன், மனிஷா கொய்ராலா, வடிவேலு போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்தனர் அதிலும் குறிப்பாக கதாநாயகன் வில்லன் காம்பினேஷன் மிகவும் சிறப்பாக இருந்தது.

இந்த சூழ்நிலையில், மாபெரும் வெற்றி படமாக அமைந்த இந்த திரைப்படம் உலக அளவில் 46 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபீசை திக்கு முக்காட வைத்தது. அதோடு, இந்தியாவில் ரூபாய் 38 கோடியும், ரூபாய் 8 கோடியும் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

Next Post

ரூ.63,000 வரை சம்பளம்.. 500 காலி பணியிடங்கள்.. வங்கியில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..

Sun Feb 12 , 2023
பேங்க் ஆஃப் இந்தியா (BOI) Probationary Officers பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் bankofindia.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 25 ஆகும். இதன் மூலம் பேங்க ஆஃப் இந்தியா வங்கியில் உள்ள 500 பணியிடங்கள் நிரப்பப்படும்.. பொது/EWS பிரிவினருக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 40% ஆக இருக்கும். SC/ST/OBC/PWD பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், சம்பந்தப்பட்ட பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட […]

You May Like