“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு! நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா! சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்..! பீதியில் மதுரை மக்கள்..! வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி..! பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..! சூர்யாவின் "சூரரைப் போற்று" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்..! அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம்! காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே? தார் பாலைவனத்தில் என்ன நடந்தது? பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன்! எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர்! சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி!

முல்லைப்பெரியாறு அணையில் ஐவர் குழு ஆய்வு

முல்லைப்பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் தலைமையிலான ஐவர் துணைக்குழுவினர் ஆய்வு நடத்தினர்.

Mullai

அக்டோபர் 20ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து உச்ச நீதிமன்றம் அமைத்த துணைக்குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

மத்திய நீர்வளம் ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 5 பேர் கொண்ட குழு, படகுகளில் சென்று ஆய்வு நடத்தினர்.

இன்றைய நீர்மட்டம் 125 புள்ளி 60 அடியாக உள்ள நிலையில்,
பெரியாறு, பேபி அணை மற்றும் மதகு பகுதிகளை ஆய்வு மேற்கொண்ட குழுவினர், பெய்த மழை அளவு, நீர்வரத்து, வெளியேற்றம், கசிநீர் அளவு உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு குறித்த அறிக்கை விரைவில் மூவர் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

1newsnationuser2

Next Post

இந்தியாவின் முதல் மிதக்கும் கூடைப்பந்து மைதானம்…!

Fri Oct 4 , 2019
இந்தியாவில் முதன்முறையாக மிதக்கும் கூடைப்பந்து மைதானம் மகராஷ்டிரா மாநிலம் பாந்த்ரா வொர்லி அருகேயுள்ள அரேபிய கடலில் திறக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில், இந்திய கூடைபந்து வீரர்கள், அமெரிக்க கூடைப்பந்து வீரர் ஜேசன் வில்லியம்ஸ் உடன் இணைந்து விளையாடினர். மிதக்கும் மைதானத்தை திறந்த பின் சிறப்பு விருந்தினராக வந்திருந்த அவர், அங்கிருந்த கூடைப்பந்தாட்ட வீரர்களுக்கு பயிற்சி அளித்தார். இன்னும் சற்று கடினமாக பயிற்சி பெற்றார். இந்திய கூடைப்பந்து வீரர்களால் நிச்சயம் பல சாதனைகளை […]
6e6b2896 6dcf 4ef5 ad59 899379a4aebc

You May Like