அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

55 பந்துகளில் 158 ரன்கள் எடுத்து அசத்திய ஹர்திக் பாண்டியா…

மும்பையில் நடைபெற்று வரும் டி.ஒய்.பட்டீஸ் 20 ஓவர் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரிலையன்ஸ் ஒன் அணிக்காக ஹர்திக் பாண்டியா பங்கேற்று 55 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 158 ரன்கள் எடுத்து அசத்தினார்.

harthik 2

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா முதுகில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்த பிறகு தனது உடல்தகுதியை நிரூபிக்க உள்ளூர் போட்டிகளில் விளையாடி வரும்நிலையில்,மும்பையில் நடைபெற்று வரும் டி.ஒய்.பட்டீஸ் 20 ஓவர் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரிலையன்ஸ் ஒன் அணிக்காக ஹர்திக் பாண்டியா பங்கேற்றுள்ளார். இதில் பி.பி.சி.எல் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் நேற்று ரன் மழை பொழிந்தார். கடைசி வரையில் அவுட்டாகமல் 55 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 158 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 238 ரன்களை ரிலையன்ஸ் அணி எடுத்தது.

இதனை தொடர்ந்துகளமிறங்கிய பி.பி.சி.எல் அணி 134 ரன்களுக்கு சுருண்டது. ஹர்திக் பாண்டியா ஒரு ஓவர் பந்து வீசி 6 ரன்கள் மட்டும் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இதே தொடரில் ஹர்திக் பாண்டியா 39 பந்துகளில் 105 ரன்கள் விளசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சிறப்பான ஃபார்ம் காரணமாக வரும் 12-ம் தேதி நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1newsnationuser2

Next Post

அதிமுக, பாஜக தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்.. உளவுத்துறை எச்சரிக்கையால் பரபரப்பு..

Sat Mar 7 , 2020
சிஏஏவிற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அதிமுக மற்றும் பாஜக தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இந்து, பார்சி, சீக்கியம், புத்த மதம், ஜெயின், கிறிஸ்துவம் ஆகிய மதங்களை சேர்ந்த மக்கள், மத துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவிற்கு வரும் போது, அவர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்க வழிவகை செய்யும் வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. முஸ்லீம் […]
முத்தரசன்

You May Like