எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு! நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா! சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்..! பீதியில் மதுரை மக்கள்..! வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி..! பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..! சூர்யாவின் "சூரரைப் போற்று" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்..! அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம்! காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே? தார் பாலைவனத்தில் என்ன நடந்தது? பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன்! எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர்! சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி! மாணவிக்கு பள்ளி அறையில் பாலியல் தொல்லை..! பள்ளி தலைமை ஆசிரியை, அவரது கணவர் கைது..!

குட்-பை சொல்ல காத்திருக்கும் மும்பை பத்மினி பிரீமியர் கால் டாக்சிகள்…!

60 ஆண்டுகளாக சேவை செய்து வந்த டாக்சிகள்…!

ddaae14c 6311 4ba3 9e97 93d7b75d3170

மும்பை நகரில் நாம் கால் வைத்ததுமே இந்த பத்மினி பிரிமீயர் வாடகைக் கார்கள் நம்மை வரவேற்க காத்திருக்கும். குறைந்த பணம் , பாதுகாப்பு என அனைத்திலும் சிறந்து விளங்கியது இந்த பத்மினி கார்கள். ஆனால் 60 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த டாக்சிகள் தற்போது தங்கள் சேவையை நிறுத்திக் கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளான.

1960ஆம் ஆண்டு இந்த டாக்சிகள் மும்பை நகரில் அறிமுகம் ஆனது. ஆனால் இந்த டாக்சிகளின் உற்பத்தி நிறுத்தப்பட்டதையடுத்து மும்பை நகரின் ஒரிஜினல் டாக்சிகளின் எண்ணிக்கை கணிசமாக சரியத் தொடங்கியது.

Premier Padmini

இத்தகைய மாடலில் 50 அல்லது 60 கார்கள் மட்டுமே இப்போது செயல்பாட்டில் இருக்கிறது. ஒரு டாக்சியின் அதிகபட்ச ஆயுட்காலம் 20 ஆண்டுகள் மட்டுமே என சாலை போக்குவரத்துத் துறையினர் காலநிர்ணயம் செய்துள்ளனர். எனவே இந்த டாக்சிகளின் ஆயுட்காலம் நீட்டிப்புக்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகின்றது. இதன்காரணமாக இனி இந்த பதிமினி பிரீமியர் டாக்சிகளை சாலையில் காண முடியாது. மும்பையின் அடையாளமாக திகழ்ந்த இந்த டாக்சிகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கார்களுக்கு தனி அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்றும் டாக்சி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsnation_Admin

Next Post

மாமல்லபுரம் கடற்கரையைச் சுத்தம் செய்த பிரதமர் மோடி

Sat Oct 12 , 2019
மாமல்லபுரம் கடற்கரையில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்த மோடி, அங்கிருந்த குப்பைகளை சுத்தம் செய்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று மாமல்லபுரத்தில் உள்ள அர்சுனன் தபசு, கடற்கரை கோவில் உள்ளிட்ட வரலாற்று சிறப்பு மிக்க பகுதிகளை சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி சுற்றிப்பார்த்தார். இதனைத் தொடர்ந்து, இரவு விருந்திற்கு பிறகு கோவளத்தில் உள்ள தாஜ்பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலில் இருநாட்டு தலைவர்களும் தங்கினர். இந்நிலையில் இன்று காலை […]
Tamil News large 2387423 2

You May Like