விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபல சீரியலின் கதாநாயகிக்கு கொரோனா தொற்று..! பார்வையற்றவர்களுக்கு மீண்டும் பார்வை கொடுக்கும் பயோனிக் கண்..! தமிழகத்தில் காலாண்டு விடுமுறை அறிவிப்பு..! ஆன்லைன் கிளாஸ் கிடையாது..! மீறினால் நடவடிக்கை..! "உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்"..! புற்றுநோயுடன் போராடும் பிரபல நடிகை வெளியிட்ட உருக்கமான வீடியோ..! படுக்கையை பகிர்ந்து கொண்ட காதலியை பாதியில் விட்டுச் சென்ற காதலன்..! உல்லாச வீடியோவை நண்பனுக்கு அனுப்பி… கொரோனாவால் கப்பல் வேலையை இழந்த கணவன்..! மனைவியை வேலைக்கு போகச்சொன்னதால் விபரீத முடிவு..! லட்சக்கணக்கானோரை உயிருடன் புதைத்து கட்டப்பட்ட கோபுரம்.. உலகின் கொடூர மன்னன் குறித்த பலரும் அறிந்திராத தகவல்கள்.. சுற்றுலா வழிகாட்டியை சுத்துப்போட்டு..! அறையை பூட்டி அலறவிட்டு..! நட்சத்திர ஓட்டலை நாசம் செய்த பலாத்கார கும்பல்..! தேனில் இதனை கலந்து சாப்பிடுங்கள்..! பல நோய்களுக்கு சிறந்த தீர்வு..! வாழ்க்கை இடைவெளி கொடுத்து மனைவியை பிரிந்துச் சென்ற கணவன்..! கதவை திறந்து பார்த்தால், காத்திருந்தது அதிர்ச்சி..! ராயுடு திறமையான பேட்ஸ் மேன்… அவருக்கு அநீதி இழைக்கப்பட்டது… பொங்கி எழும் முன்னாள் வீரர்கள்! கன்னியாகுமரி தொகுதிக்கு மோடி ஒ.கே சொன்ன வேட்பாளர் இவர் தானாம்.. பாஜகவின் கனவு இம்முறையாவது நனவாகுமா..? ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவதற்கு தடை? மத்திய அமைச்சர் விளக்கம்! ஐபிஎல் – பெங்களூரு – ஐதராபாத் அணிகள் இன்று மோதல்! சென்னையை வீழ்த்துவோம்… தொடரை வெற்றியுடன் தொடங்குவோம்…ஸ்டீவ் ஸ்மித்!

இதுவரை 51,000 பேருக்கு மேல் தொற்று உறுதி.. கொரோனா பரவத் தொடங்கிய உஹானை மிஞ்சிய மும்பை..

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,000-ஐ கடந்துள்ளதால், கொரோனா பரவத் தொடங்கிய உஹானை மும்பை மிஞ்சியுள்ளது.

கொரோனா பரவத் தொடங்கிய

நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை சுமார் 90,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,259 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 90, 787-ஆக அதிகரித்துள்ளது.

இதே போல் ஒரே நாளில் 120 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 3,289-ஆக உயர்ந்துள்ளது. இதுவே ஒரு மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அதிகபட்ச உயிரிழப்பாகும். எனினும் நோய்த் தொற்றிலிருந்து இதுவரை 42,638 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டின் வர்த்தக மற்றும் பொழுதுபோக்கு தலைநகரான மும்பையில் இதுவரை 51,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா முதலில் பரவத் தொடங்கிய உஹான் நகரின் பாதிப்பு எண்ணிக்கையை விட இது அதிகமாகும். உஹானில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,333 ஆகும். எனவே இந்த எண்ணிக்கையில் மும்பை, உஹானை மிஞ்சியுள்ளது.

coronavirus disease covid 19 outbreak in singapore 38a4ed08 8a39 11ea 804e 137f71f5151d

மகாராஷ்டிர மாநில அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்த பிறகு, பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அனைத்து அரசு அலுவலகங்களும் 15% ஊழியர்களுடனும், தனியார் அலுவலகங்கள் 10% ஊழியர்களுடன் இயங்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியது.

இதனிடையே சீனாவின் மொத்த கொரோனா பாதிப்பான 84,000-ஐ, மகாராஷ்டிரா மொத்த பாதிப்பு கடந்த வாரம் மிஞ்சியது. தொடர்ந்து 7-வது நாளாக இந்தியாவில் 9,000 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதியானதால் தற்போது இந்தியாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2.66 லட்சத்தை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

பிளாஸ்டிக் கவர்களுக்கு வந்தது தடை...

Wed Jun 10 , 2020
லேய்ஸ், குர்குரே போன்றவற்றை அடித்து வைக்கும் பிளாஸ்டிக் கவர்களை தாயரிக்கவும் விற்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஊரடங்கு 5.O தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு தளர்வுகளை கொண்டுவந்துள்ளது. இருப்பினும் 50% சதவீத ஊழியர்கள், சமூக இடைவெளி, முகக்கவசம் என சில கட்டுப்பாட்டுகள் கடைபிடிக்க உத்தரவு கொடுக்கப்பட்டு அனைவராலும் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிளாஸ்டிக் விற்பனையை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு, கடைகளில் விற்கும் லேய்ஸ், குர்குரே போன்றவற்றை அடித்து […]
maxresdefault 1

You May Like