இத மறந்துவிடாதீர்கள் டிசம்பர் 1 முதல் ATM-ல் பணம் எடுக்க கார்டு மட்டும் போதாது – இது ரொம்ப முக்கியம். இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருங்க – உங்க மாவட்டத்தில் கனமழை ஹவுஸ் ஓனர்கள் கவனத்திற்கு.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. இன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா..? மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்..

மும்பை தாஜ் ஓட்டலின் ஆறு ஊழியர்களுக்கு கொரோனா அறிகுறி உறுதி…

மும்பை தாஜ் ஓட்டலில் பணிபுரியும் ஊழியர்களான 6 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது.

mumbai taj hotel

நாடு முழுவதும் காட்டுத்தீ போல் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பல்லாயிர உயிர்களை கொன்று குவித்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், மும்பை தாஜ் ஓட்டலின் ஊழியர்களான 6 பேருக்கு கொரோனா வைரஸின் அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர்கள் அனைவரும் தனிமைபடுத்தப்பட்டு மும்பை மரைன் லைன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மும்பையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது. மும்பையில் மட்டும், கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 1146 ஆக அதிகரித்துள்ளது. அவர்கள் அனைவரும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தாஜ் ஓட்டலின் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதற்கு முன், சமீபத்தில்
தாஜ் ஓட்டலில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பல மருத்துவர்கள் தங்கி சென்றது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser2

Next Post

தெருக்களை சுத்தம் செய்த கர்நாடக மந்திரி மற்றும் அவரது மனைவி... குவியும் பாராட்டுகள்...

Sun Apr 12 , 2020
தங்களின் வீடுகளை சுற்றியுள்ள குப்பைகளையும், தெருக்களையும் கர்நாடக மந்திரி மற்றும் அவரது மனைவி சுத்தம் செய்யும் தொடர்பான படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தொடக்க மற்றும் இடைநிலை கல்வி அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தங்களின் வீட்டைசுற்றி உள்ள தெருக்களை சுத்தம்செய்துள்ள படம் தற்போது டிவிட்டரில் வைரலாக உலா வருகிறது. இந்த படங்களை பெங்களூரு மகாநகர் பாலிகே (பிபிஎம்பி) ஆணையர் பி.எச்.அனில்குமார் தனது டிவிட்டர் […]
Karnataka minister and his wife cleaning their strret

You May Like