எஸ்.பி.ஐ வங்கியில் லோன் வாங்கி இருக்கீங்களா… 24 மாதம் தவணை கட்ட தேவையில்லை? ஆனா ஒரு கண்டிஷன்… 28 வயது காதலியை கரம்பிடித்த 67 வயது திமுக நிர்வாகி..! டிரெண்டாகும் #CoupleChallenge 100% சிரிப்பு உறுதி.. சிஎஸ்கே அணியின் ஷூட்டிங் வீடியோ.. அட்டகாசம் செய்யும் வீரர்கள்.. நவம்பர் 1ஆம் தேதி முதல், முதலாம் ஆண்டு கல்லூரி வகுப்புகள் தொடங்கும் – மத்திய அரசு!! காதலனை கரம்பிடிக்க சட்டவிரோதமாக எல்லை தாண்டிய பெண்..! RCB வெல்ல ஸ்கெட்ச் போட்டது யார்..? உண்மையை போட்டுடைத்த சாஹல்..! தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு….? சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் விளக்கம்..! "என் இதயம் உட்பட அனைத்து உறுப்புகளும் விற்பனைக்கு" பிள்ளைகளின் மருத்துவ செலவிற்காக நிதி திரட்டும் பெண்..! சத்துணவு பணியாளர் வேலை வாய்ப்பு..! யார் விண்ணப்பிக்கலாம்..? 54 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை இங்க வச்சா கடத்திட்டு வருவீங்க..! சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கிய தந்தை மகன்…! "வேற்றுகிரகவாசிகளை கண்டறிந்த பிறகு வீனஸ் எங்களது கிரகம்" உரிமை கொண்டாடும் ரஷ்யா..! இதன் மூலம் வெறும் 15 வினாடிகளில் கொரோனாவை முழுமையாக செயலிழக்க செய்ய முடியுமாம்… விஞ்ஞானிகள் தகவல்.. முதல்ல 'இந்தி' கத்துகிட்டு வா அப்புறம் லோன் தரேன்..! மருத்துவரை விரட்டியடித்த பிரபல வங்கி..! விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபல சீரியலின் கதாநாயகிக்கு கொரோனா தொற்று..! பார்வையற்றவர்களுக்கு மீண்டும் பார்வை கொடுக்கும் பயோனிக் கண்..!

“என்ன பேசுகிறோம் என்று தெரிந்துகொண்டு கவனமாக பேசுங்கள்..” மோடிக்கு மன்மோகன்சிங் அறிவுரை..

வார்த்தைகளின் தாக்கத்தை கவனத்தில் கொண்டு பிரதமர் பேச வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

மன்மோகன்சிங்

லடாக்கில் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மன்மோகன் சிங் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “ நாம் தற்போது வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் நிற்கிறோம். நமது அரசின் முடிவுகளும், செயல்களும், எதிர்கால சந்ததியினர் நம்மை எப்படி தெரிந்துகொள்கிறார்கள் என்பதில் தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்தும்.

நம்மை வழிநடத்தும் தலைவருக்கு ஒரு புனிதமான கடமை உள்ளது. நமது ஜனநாயக நாட்டில் அந்த கடமை, பிரதமரிடம் உள்ளது. எனவே தேசத்தின் பாதுகாப்பு மற்றும் நிலப்பரப்பு உக்தி ஆகியவை குறித்து பிரதமர் கூறும் வார்த்தைகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.

910154 pm modi yoga

அச்சுறுத்தல்கள், மிரட்டல்களுக்கு பயந்து தேசிய ஒருமைப்பாட்டுடன் சமரசம் செய்ய மாட்டோம். சீன நாட்டினர் தங்களை நியாயப்படுத்த, பிரதமரின் வார்த்தைகளை பயன்படுத்த அனுமதிக்க கூடாது. இந்த நெருக்கடியை சமாளிப்பதற்கும், மேலும் இந்த பதற்றத்தை தணிப்பதற்கும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தீர்க்கமான தலைமை, ராஜதந்திரம் ஆகியவற்றுக்கு தவறான தகவல்கள் மாற்றாகாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

ஆசியாவிலேயே மிகவும் சுத்தமான கிராமம் இந்தியாவில்!!!

Mon Jun 22 , 2020
நகரங்களின் நெரிசலால் உங்கள் மனம் சோர்ந்துபோய், அழகான, அமைதியான மற்றும் சுத்தமான இடத்தைப் பார்வையிட விரும்பினால், நாங்கள் உங்களை ஒரு அழகான, சுத்தமான கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறோம். உங்களை ஆசியாவின் மிக அழகான மற்றும் சுத்தமான கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறோம். இந்தியா கிராமங்களின் நாடு. நமது பெரும்பாலான கிராமங்கள் மற்றும் நகரங்களின் நிலை மிகவும் மோசமாக இருந்தாலும், ஆசியாவின் தூய்மையான கிராமம் நம் நாட்டிலும் உள்ளது என்பது ஒரு மகிழ்ச்சியான […]
Mawlynnong

You May Like