மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ள அட்லி..? அப்போ ஷாருக்கானை வைத்து இயக்கவிருந்த படம்…? மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா உறுதி.. இவரும் பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றவர்.. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. தமிழகத்தில் அனைத்து காய்கறி கடைகளும் மூடல் – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு.. தலை முடி உதிர்வா…? அப்படி என்றால் இதனைத் தொடர்ந்து செய்து வாருங்கள்… ##BREAKING NEWS: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது… ஜம்முவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்.. அவரின் பைக் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.. கொரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர்… பெரும் போராட்டத்திற்கு பின் உடல் அடக்கம்… "இது என்ன டா கொய்யா பழத்திற்கு வந்த சோதனை"..? வியாபாரிகள் வாங்க வராததால் அழுகி வீணான கொய்யா… இறந்த பின்னும் உயிருடன் வீடு வந்து சேர்ந்த பெண் – குழப்பத்தில் காவல் துறையினர்… "எப்போது வேண்டுமானாலும் பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்.." பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தனியார் பள்ளி.. ராமர் கோயில் பூமி பூஜை : எல்.கே. அத்வானியை ஏன் அழைக்கவில்லை..? இதுதான் காரணம்.. கொரோனா தொற்றில் அமெரிக்காவை பின் தள்ளி முதல் இடத்தை பிடித்தது இந்தியா… எட்டமுடியா உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை… அதிர்ச்சியில் மக்கள்…! துடைப்பத்தைச் சரியாக பயன்படுத்தினால் இவ்வளவு நன்மையா ? தெரிந்து கொள்ளுங்கள்….

கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்: ஆகஸ்ட் மாதம் 16-நாட்கள் வங்கிகள் விடுமுறை!

வங்கிகள், ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 16 நாட்கள் மூடப்படும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் இரண்டாவது நான்காவது சனிக்கிழமையும் இதில் அடங்கும். முன்பே விடுமுறை அறிந்து கவனத்துடன் இருங்கள்.


விடுமுறை நாட்களைத்தவிர வங்கிகள் வேறு நாட்களில் இயல்பாக செயல்படும். வங்கிகளின் இந்த விடுமுறைகள் அனைத்தும் வெவ்வேறு மாநிலங்களின் பண்டிகைகளை பொறுத்ததே அளிக்கப்படுகின்றன.

ஆகஸ்ட் 1 – பக்ரீத்
ஆகஸ்ட் 2 – ஞாயிறு
ஆகஸ்ட் 3 – ரக்ஷா பந்தன்
ஆகஸ்ட் 8 – இரண்டாவது சனிக்கிழமை
ஆகஸ்ட் 9 – ஞாயிறு
ஆகஸ்ட் 11 – ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மாஷ்டமி
ஆகஸ்ட் 12 – ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மாஷ்டமி
ஆகஸ்ட் 13 – இம்பால் தேசபக்தர்கள் தினம்
ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம்
ஆகஸ்ட் 16 – ஞாயிறு
ஆகஸ்ட் 20 – ஸ்ரீமந்த சங்கரதேவ்
ஆகஸ்ட் 21 – ஹரிட்டலிகா டீஜ்
ஆகஸ்ட் 22 – கணேஷ் சதுர்த்தி, நான்காவது சனிக்கிழமை
ஆகஸ்ட் 23 – ஞாயிறு
ஆகஸ்ட் 29 – கர்மா பூஜை
ஆகஸ்ட் 31 – ஓணம்

Newsnation_Admin

Next Post

ரூ.30,000 சம்பளத்தில் மதுரையில் அரசு வேலை..!

Sat Aug 1 , 2020
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் காலியாக உள்ள Veterinary Consultant பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மதுரையை மையமாக கொண்டு செயல்படும் இந்த அமைப்பில் மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளது. பனியின் விவரம்நிர்வாகம்: மதுரை, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (ஆவின்)தலைமை : தமிழக அரசுமொத்த காலிப்பணியிடங்கள்: 04பணி: Veterinary Consultantபணியிடம் : மதுரைகல்வித்தகுதி : Bachelor of Veterinary science (BVSC)வயது வரம்பு : […]
2job oppertunities F

You May Like