"எச்சரிக்கை..! உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் உள்ளது" பாப்அப் செய்திகள் மூலம் வரும் அபாயம்..! மத்திய அரசின் அந்த 3 விவசாய மசோதாக்களுக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்புகள்..! ATMல் பணம் வரவில்லை.. ஆனால் பணம் எடுத்துவிட்டதாக SMS வந்ததா..? உங்கள் பணத்தை திருப்பிக்கொள்ள எளிய வழி..! இந்திய பெருங்கடலில் உளவு பார்க்கும் சீன கப்பல்கள்..! எல்லை பிரச்சனையில் அதிகரிக்கும் பதற்றம்..! "எனக்கு கொரோனா இருக்கு… நான் சாக போகிறேன்" எனக்கூறிவிட்டு கள்ளக்காதலியுடன் எஸ்கேப்…! தன் கடையில் வேலை செய்த 20 வயது பெண்ணின் வாழ்வை சீரழித்த 60 வயது நபர்..! போலீசிடம் கதறும் தாய்..! 16 வயது சிறுமியுடன் உல்லாசம்..! 4 மாத கர்ப்பம் என ஷாக் கொடுத்த சிறுமி..! இனி நெட்வொர்க் இல்லாமல் கூட போன் பேசுங்கள்..! எப்படி…? கோவிலில் தற்கொலை செய்து கொண்ட கள்ளக்காதல் ஜோடி…! கொடைக்கானலுக்கு அரசு பேருந்தில் சென்றால் இ-பாஸ் தேவையில்லை பைக்கில் சென்றால் இ-பாஸ் கட்டாயம்…. காரோண தடுப்பு நடவடிக்கையாம்!!! கண்ணாடி அணிவதால் கொரோனாவில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள முடியுமா..? வெளியான ஆய்வு முடிவுகள்.. பல ஆண்டுகளுக்கு பிறகு முதியோர் இல்லத்தில் சந்தித்த காதல் ஜோடிக்கு திருமணம்..! 22 வயது இளம்பெண்ணிற்கு நான்கு குழந்தையின் தகப்பனானவருக்கும் இடையே கள்ளக்காதல்… இறுதியில் கணவன் செய்த செயல்… இதுதான் உலகின் மிகப்பெரிய பகவத் கீதை புத்தகம்.. இதன் ஒரு பக்கத்தை திருப்ப 4 பேர் தேவை..!! பாதாம் பருப்படை விட அதிக சத்துகள் இருக்கும் பொருள்.. இதை ஊறவைத்து சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..?

அசைவப் பிரியர்களுக்கு நற்செய்தி.. சென்னையில் ஆட்டிறைச்சி விலை வீழ்ச்சி..

சென்னையில் இதுவரை ரூ. 1000 அளவில் விற்றுவந்த ஆட்டிறைச்சி தற்போது விலை குறைந்துள்ளது.


கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து இறைச்சிகளின் விலை தொடர்ந்து உச்சத்திலே இருந்து வந்தது. இதனால் மற்ற பகுதிகளை விட சென்னையில் 1 கிலோ ஆட்டிறைச்சியில் விலை ரூ. 1200 வரை விற்கப்பட்டு வந்தது. கோழிக்கறியும் கிலோ ஒன்றிற்கு ரூ. 250 – ரூ. 300 வரை விற்கப்பட்டது. மீன்பிடி தடைப்பிடி காலம் என்பதால் மீன்களின் விலையும் அதிகமாகவே இருந்தது.

இந்நிலையில் இன்று சென்னையில் ஆட்டிறைச்சியின் விலை குறைந்து ரூ. 760-க்கு விற்பனை செய்யப்பட்டது. எனினும் வழக்கமான ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் மக்கள் கூட்டம் இன்று குறைவாகவே இருந்ததாக ஆட்டிறைச்சி கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆட்டிறைச்சி

இதேபோல, மீன்களின் விலையும் குறைந்துள்ளது. இதுவரை 300 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த மத்தி, சீலா, கவளை உள்ளிட்ட மீன்கள் 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ரூ. 800-க்கு விற்றுவந்த ரூ. 600-க்கு விற்பனையானது. எனினும் கோழியின் விலை தொடர்ந்து விலை குறையாமல், ரூ. 250 என்ற விலைக்கே விற்கப்படுகிறது.

1newsnationuser1

Next Post

#BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி.. சென்னையிலும் புதிய உச்சம்..

Sun May 31 , 2020
தமிழகத்தில் முதன்முறையாக இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,000-ஐ கடந்துள்ளது. கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவின் உஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உலக நாடுகளுக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள இந்த கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தாலும் கூட, இந்தியாவில் கடந்த சில தினங்களாகவே கொரோனா […]
தமிழகத்தில்

You May Like