மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

“உங்களுக்கு உதவுவதற்காகவே என் தந்தை என்னிடம் இருந்து தள்ளி இருக்கிறார்.. வீட்டிலேயே இருங்கள்..” பல இதயங்களை வென்ற சிறுமி..

21 நாள் ஊரடங்கில் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும் என்று 9 வயது சிறுமி வலியுறுத்தியுள்ளார். இதற்கு மத்திய அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

arunachal pradesh girl
`

கொரோனா பெருந்தொற்று நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதே தவிர குறைந்தபாடில்லை. உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களும் கொரோனா பீதியில் உள்ள நிலையில், இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. எனினும் கொரோனா ஆபத்தை உணராமல் பலர் வெளியில் வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 9 வயது சிறுமி, 21 நாள் ஊரடங்கில் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் படி வலியுறுத்தியுள்ளார். மேலும் “ எனது தந்தை ஒரு காவல்துறை அதிகாரி. உங்களை காக்கவே அவர் என்னை விட்டு தள்ளி இருக்கிறார். அவருக்கு உதவும் வகையில் நீங்கள் வீட்டிலேயே இருப்பீர்களா..” என்ற வாசகங்கள் அடங்கிய நோட்டீஸை சிறுமி கையில் வைத்துள்ளார்.

அந்த சிறுமியின் புகைப்படத்தை மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜிஜு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மத்திய அமைச்சரும், அருணாச்சல பிரதேச எம்.பியுமான கிரண் ரிஜ்ஜிஜு

இதுதொடர்பான தனது பதிவில் “ அருணாச்சல பிரதேசத்தில் ஒரு காவல்துறை அதிகாரியின் மகள் உணர்ச்சிப்பூர்வமான, சக்திவாய்ந்த செய்தியை வழங்கியுள்ளார். அனைவரின் பாதுகாப்பிற்காகவும், தொடர்ந்து பணியாற்றும் அனைத்து காவல்துறையினருக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த சிறுமியின் உணர்ச்சிப்பூர்வ செய்திக்கு நெட்டிசன்கள் பலரும் பாராட்டி ட்வீட் செய்து வருகின்றனர். மேலும் அச்சிறுமியின் தந்தை போன்று சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் காவல்துறையினரையும் பாராட்டி வருகின்றனர்.

1newsnationuser1

Next Post

பொன்னியின் செல்வன் லேட்டஸ்ட் அப்டேட்.. பாண்டிய மன்னனாக மாறும் கே.ஜி.எஃப் ஹீரோ..

Wed Apr 1 , 2020
பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க கே.ஜி.எஃப் ஹீரோ யாஷை மணிரத்னம் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் பாலிவுட் மற்றும் தென்னிந்திய நட்சத்திரங்கள் பலர் இணைந்து வருகின்றனர். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புபு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க மேலும் ஒரு நடிகரை மணிரத்னம் ஒப்பந்தம் செய்துள்ளார். ஆம்.. அது வேறு யாரும் இல்லை.. […]
mani-ratnam-yash

You May Like