பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..?

என் வீட்டை மருத்துவமனையாக மாற்றி எளியோருக்கு உதவ நினைக்கிறேன்…கமல் ஹாசன் டிவீட்…

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து அச்சத்தில் இருக்கும் நிலையில், தனது வீட்டை மருத்துவமனையாக மாற்றி எளியோருக்கு உதவ நினைக்கிறேன் என கமல் ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

kamal hassan bccl

கொரோனா வைரஸ் நாம் எதிர்பார்த்ததை விட அதிவேகமாக பரவி அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும், இன்று ஒரே நாளில் ஐந்து பேருக்கு உறுதி செய்யப்பட்டு, இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. அனைத்து மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக இருந்தவர்களும் வெளியேற்ற்ப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தனது வீட்டை மருத்துவமனையாக மாற்றி எளியோருக்கு உதவ தயாராக இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதாவது, இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி, மக்களுக்கு உதவ நினைக்கிறேன். அரசின் அனுமதி கிடைத்தால், அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன். உங்கள் நான்… என்று பதிவிட்டுள்ளார்.

1newsnationuser2

Next Post

“மகாபாரத போரில் 18 நாட்களில் வெற்றி.. கொரோனாவுக்கு எதிரான போரில் 21 நாட்களில் வெற்றி..” - பிரதமர் மோடி

Wed Mar 25 , 2020
மகாபாரத போர் 18 நாட்களில் நாம் வெற்றி பெற்று விட்டோம் என்றும் கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் 21 நாட்களில் வெற்றிபெற வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசி தொகுதி மக்களுடன் வீடியோ லிங்க் மூலம் கேள்வி – பதில் நிகழ்ச்சியில் முறையில் உரையாடினார். அப்போது பிரதமரிடம் மருத்துவர்கள் துன்புறுத்தப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “ உஹானுக்கு […]
modi n

You May Like