கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..' 21 நாட்கள்.. 4 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்..! புகாரை வாங்க மறுத்த போலீஸ்..! பதைபதைக்கும் பின்னணி..! விவசாயிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. பயிர்க்கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாதாம்.. "திருப்தி அடையும் வரை திருமணம் பண்ண தயார்.." 10 திருமணங்கள் செய்தும் ஓயாத பெண்..! 14 வயது சிறுமிக்கும் 16 வயது சிறுவனுக்கும் பிறந்த குழந்தை..! ப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்து கொலை..! கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! கட்டிலின் கீழ் கணவனை கொன்று புதைத்த மனைவி..! இன்று முதல் இந்தியாவில் PUBG முழுவதுமாக நிறுத்தப்படும்..! தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லாததால், அரையாண்டுத் தேர்வு ரத்தாகுமா? "அர்த்தமற்ற முட்டாள் **** பேப்பர்" விடைத்தாளில் எழுதி தவறுதலாக ஆசிரியருக்கு அனுப்பிய மாணவி..! வைரலான வீடியோ…! டெல்லியில் 26 ஆண்டுகள் இல்லாத குளிர்..! முக்கிய காரணங்கள் இவை தான்…! நவ.1 முதல் இந்த 5 விதிகளில் மாற்றம்.. சாமானிய மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..

மைசூரில் கலைக்கட்டிய தசரா – தகதகவென ஜொலித்த மைசூர் அரண்மனை

உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது.


உலகப் பிரசித்தி பெற்ற தசரா திருவிழாவைக் காண கர்நாடகா மட்டுமில்லாது தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் கூட மைசூரு தசரா விழாவை நேரில் காணுவதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்தனர். வெளிநாட்டு பக்தர்களும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும்கூட, திரளாக இதில் பங்கேற்று சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம் செய்தனர். மைசூரில் நவராத்திரி விழா செப்டம்பர் 29ஆம் தேதி தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வான அம்பாரி ஊர்வலம் இன்று மாலை நடைபெற்றது. அதற்கு முன்னதாக மதியம் 2 மணி 15 நிமிடங்களுக்கு நந்தித்வஜா பூஜையை முதலமைச்சர் எடியூரப்பா, பலராமா கேட் பகுதியில் வைத்து நடத்தினார். இதையடுத்து தசரா பேரணி அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. மேலும் இந்நிகழ்ச்சிக்காக வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மைசூர் அரண்மை, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

750 கிலோ எடை கொண்ட அம்பாரியில் சாமுண்டேஸ்வரி அம்மனின் சிலை வைத்து, அர்ஜுனா என்ற யானை அதை சுமந்து வந்தது. ஊர்வலமாக வந்த அம்மன் சிலையை மலர்தூவி, முதலமைச்சர் எடியூரப்பா வணங்கினார். அம்மன் சிலையை சுமந்தபடி அர்ஜூனா யானை முன் செல்ல, அதன் பின்னால் பல்வேறு மாவட்ட பஞ்சாயத்துகள் மற்றும் அரசுத் துறையை சேர்ந்த 38 அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன. நகரின் பல்வேறு முக்கிய பகுதிகள் வழியாகச் சென்ற ஊர்வலம், ‘பண்ணிமண்டபம்’ பகுதியில் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து, இரவு 7 மணிக்கு பண்ணிமண்டபம் மைதானத்தில் ஆளுநர் வஜுபாய் வாலாவிற்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுமார் 32 ஆயிரம் மக்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. பல லட்சம் பக்தர்கள் ஒன்றுதிரண்டுள்ள, உள்ள நிலையில் மைசூர் நகரில் பாதுகாப்புகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

1newsnationuser2

Next Post

ராவணன் மீது அம்பு செலுத்திய மோடி

Wed Oct 9 , 2019
டெல்லியில் நடைபெற்ற தசாரா விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி ராவணன் சிலை மீது அம்பு விட்டார். நாடு முழுவதும் தசரா விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது . டெல்லி அருகே துவாரகாவில் நடந்த தசரா பண்டிகையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். புகழ் பெற்ற ராம்லீலா மைதானத்தில் தசரா பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவர் முன்பு, ராமாயணத்தின் இறுதிப் போர்க்காட்சிகள் அரங்கேற்றப்பட்டன. அந்நிகழ்ச்சியின் முக்கியமான […]
1570554790 9943

You May Like