மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்…சுற்றுலா என்ற பெயரில் அத்துமீறல்…

நாகை மாவட்டத்தில், அரசுப்பள்ளி ஆசிரியர் சுற்றுலா அழைத்து சென்று மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் .
பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

nagai teacher paliyal

நாகை மாவட்டம் தரங்கம் தாலுக்காவில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்றில், 136 மாணவர்கள் பயில்கின்றனர். மேலும், இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 10 ஆசிரியர்கள் பணிபுரியும் நிலையில், அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வரும் 57 வயதான நாராயண பிரசாத், மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தும், மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியதாகவும் புகார்கள் வந்தன. மேலும், மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியருக்குத் தெரியாமல், கடந்த டிசம்பர் மாதம் தஞ்சாவூர், திருச்சி, கல்லணை ஆகிய பகுதிகளுக்கு கல்வி களப்பணி என்ற பெயரில் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், அதை வெளியே சொன்னால் தேர்வில் மதிப்பெண்களை குறைத்து விடுவதாகவும் மாணவிகளை மிரட்டியிருக்கிறார்.
இதனால், மாணவிகள் யாரிடமும் சொல்லாமல் தவித்து வந்தனர். ஆனால் சில மாணவிகள் மட்டும் ஆசிரியரின் அத்துமீறல் குறித்து தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இதனையடுத்து பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் உத்தரவின் பேரில் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெற்றோர்களிடையே அச்சத்தையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

1newsnationuser2

Next Post

திருமணமான பெண்ணிடம் 15 வயது சிறுவன் பாலியல் துன்புறுத்தல்...சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்த காவல்துறை...

Fri Mar 13 , 2020
கடலூர் மாவட்டத்தில்,திருமணமான 29 வயதுடைய பெண்ணிடம், 15 வயது சிறுவன் அப்பெண்னை வழிமறித்து பாலியல் துன்புறுத்தல்செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி நகரில் உள்ள பெரியார் நகரில் வசித்து வரும் 29 வயதுடைய திருமணமான பெண் நேற்று இரவு உறங்குவதற்கு முன் வெளியில் சென்றிருந்த நிலையில், அப்போது, மறைந்திருந்து அந்த பெண்ணை நோட்டமிட்டுக் கொண்டிருந்த 15 வயது சிறுவன் பெண்ணை வழிமறித்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளான். இதனால் […]
kadalur sexual abuse

You May Like