அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

காசியின் தந்தை அதிரடி கைது..! சிக்கிய வீடியோவில் நடிகைகள், விஐபிக்களின் மனைவிகள்..!

பல பெண்களை ஏமாற்றி பாலியல், பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாகர்கோவிலை சேர்ந்த காசியின் தந்தையும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

EbQS AWXgAAjPz7

கல்லூரி பெண்கள், திருமணம் ஆனவர்கள் என பல பணக்கார பெண்களை குறிவைத்து சமூக வலைத்தளங்கள் மூலம் பேசி காதல் வலையில் வீழ்த்தியவன் காசி. அவர்களிடம் நெருங்கி பழகி உடலுறவு வரை சென்று அதனை தனது நண்பர்கள் மூலம் வீடியோவாக பதிவு செய்து பின்னர் அந்த பெண்களை பணம் கேட்டு மிரட்டுவது தான் காசியின் வழக்கம்.

பணக்கார பெண்களை மட்டுமே குறிவைத்த காசியின் வலையில் சிக்கிய ஒரு பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட காசி கிட்டத்தட்ட 1000 வீடியோ, புகைப்படங்களை லேப்டாப்பில் வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

முதலில் அவருடைய இரகசிய லேப்டாப் கோழிப்பண்ணையில் இருந்து மீட்கப்பட்டது. அதிலிருந்த வீடியோ ஆதாரங்களை காசியின் தந்தை தங்கபாண்டியன் அழித்துள்ளார். அதன்பிறகு போலீசார் விசாரணையில் அளித்த அனைத்து வீடியோ, புகைப்படங்களும் திரும்ப பெறப்பட்டுள்ளது. அதில் பல நடிகைகள், விஐபிக்களின் மனைவிகள் பலரின் வீடியோக்களும் இருந்துள்ளது. தற்போது இந்த வழக்கில் அடுத்த குற்றவாளியாக தங்கப்பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

தமிழகத்தில் வந்தது அவசர சட்டம்..! இனி புகார் வந்தால் செல்போன், கணினி பறிமுதல்..!

Sat Nov 21 , 2020
பல உயிர்களை காவு வாங்கிய ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராக தமிழகத்தில் ஆளுநர் ஒப்புதலுடன் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் சமீப நாட்களாக ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது. பலர் அதில் பணம் கட்டி விளையாடி கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்வத்திற்கு பிறகு இந்த விவகாரம் பல போராட்டமாக வெடித்தது. இதனால் ஆன்லைன் ரம்மியை தடை செய்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி […]
202011210407178915 New law to ban online rummy in Karnataka SECVPF

You May Like