அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

நாமக்கல்லில் கோர விபத்து; 6 பேர் பலி..!

நாமக்கல்லில் டாடா சுமோவும், லாரியும் நேருக்குநேர் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

544076

நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள சின்னவேப்பநத்தம் என்ற இடத்தில் சேலத்தில் இருந்து திருச்சிக்கு செங்கல் ஏற்றி சென்ற லாரி எதிரே வந்த டாடா சுமோ மீது பயங்கரமாக மோதியது.

தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு தலைமையிலான போலீசார், தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். டாடா சுமோ லாரிக்கு அடியில் சிக்கிக்கொண்டதால் 6 பேரின் உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பின்னர் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் டாடா சுமோவில் வந்தவர்களில் ஓட்டுநர் சசிக்குமார், சதீஷ்குமார் ஆகியோர் நாமக்கல் செல்லப்பாகாலணியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. மற்ற 4 பேரான ஜீகாந்திரன், பேஜான்குமார், தர்மா, பப்புலு ஆகியோர் பீகாரை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. தொடர்ந்து, இவர்கள் அனைவரும் காட்டுபுத்தூர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் டைல்ஸ் வேலை செய்து விட்டு ஊர் திரும்பும் சமயத்தில் தான் இந்த விபத்து நடந்துள்ளது எனவும் கண்டறியப்பட்ட்டுள்ளது.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த நாமக்கல் போலீசார் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார் தேடிவருகின்றனர். எனினும் லாரி ஓட்டுநர் சிக்கினால் மட்டுமே விபத்து ஏற்பட்ட்தற்கான காரணம் முழுமையாக தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser4

Next Post

ஒன்றாக வாழ்ந்து, ஒரே நாளில் உயிரை விட்ட வயதான தம்பதி.. கொரோனா பாதிப்பால் 2 மணிநேரத்தில் அடுத்தடுத்து உயிரிழப்பு.. நெகிழ்ச்சி சம்பவம்..

Sat Mar 14 , 2020
60 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த வயதான தம்பதி, கொரோனா பாதிப்பால் ஒரே நாளில், 2 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் சுமார் 1,45,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,400-க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். சீனாவிற்கு அடுத்தபடியாக, இத்தாலி மிக மோசமாக பாதிக்கப்பட்டதாக […]
corona elder couple

You May Like