சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.! படிக்கும் இடத்தில் வயசு கோளாறு..! சக மாணவர்கள் முன்னிலையில் அரங்கேறிய அசிங்கம்..! பல ஆண்களுடன் தொடர்பு..! கத்தியால் குத்திய இரண்டாவது கணவன்..! காதலன் கணவனாகும் தருணத்தில் மரணம்..! அதிர்ச்சியில் காதலி செய்த காரியம்..! ஆய்வகத்தில் உருவாகும் செயற்கை கோழிக்கறி விற்பனை..! அனுமதி அளித்த முதல் நாடு..!

போக்குவரத்து முடங்கியதால் நடந்தே சொந்த ஊருக்கு சென்ற மாணவர்கள்… நாமக்கல்லை சேர்ந்த மாணவர் உயிரிழப்பு…

கொரோனா வைரஸை கட்டுபடுத்த ஊரடங்கு அமல்படுத்திய நிலையில், போக்குவரத்து முடங்கியதால், மராட்டிய மாநிலம் நாக்பூரில் இருந்து நண்பர்களுடன் தனது சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் வழியில், நாமக்கல்லை சேர்ந்த மாணவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

namakal student death

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க தங்களை பாதுகாத்துகொள்ள அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இதனால் போக்குவரத்து, விமான சேவை அனைத்தும் முடங்கியதால் ஏராளமானோர் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வரும் நிலையில், நடந்தே சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்து கிளம்பி வருகின்றனர்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி லோகேஷ் (வயது 23). நாக்பூர் அருகே உள்ள வார்தாவில் உணவுப் பதப்படுத்தும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் உண்ண உணவு கூட கிடைக்காமல் தவித்த அவர் தமது 29 நண்பர்களுடன் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டார்.

1300 கிலோமீட்டர் தூரம் உள்ள அவரது ஊருக்கு நடந்தே செல்ல லோகேஷ் முடிவெடுத்தார். 9 நாட்களாக நடந்து வந்த அவர்கள் வழியில் கிடைத்த லாரி போன்ற வாகனங்களிலும் சென்று வந்து கொண்டிர்ந்தனர். ஆனால் ஐதராபாத் அருகே செகந்தராபாத் வந்த போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். அப்போது லோகோஷ்-க்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

1newsnationuser2

Next Post

மதபிரச்சனையை ஏற்படுத்துகிறதா கொரோனா வைரஸ் ? இதற்கு தமிழக அரசு எடுக்கவுள்ள நடவடிக்கை என்ன?

Fri Apr 3 , 2020
‘கொரோனா குறித்து மதரீதியாக கருத்துகள் வெளியாவதைத் தவிர்க்க அனைத்து மதத் தலைவர்களுடன் இன்று தமிழக தலைமைச் செயலாளர் ஆலோசனை’….. சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் , மத ரீதியான பிரச்சனையையும் ஒருவகையில் ஏற்படுமோ என்ற அச்சம் பரவலாக ஏற்படுகிறது. இதற்கு தமிழக அரசு என்ன நடவடிக்கையை உடனடியாக எடுக்கப்போகிறது என்பது பற்றிப்பார்க்கலாம்… சர்வதேச நாடுகளை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவிவரும் நிலையில், […]
202002140451484885 Tamil Nadu budget filed today New announcements are SECVPF

You May Like