"ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..!

கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி – மகள் – மாமியார்.. கள்ளகாதலால் நேர்ந்த கொடூரம்…

நாமக்கல் மாவட்டத்தில், கட்டிட மேஸ்திரியாக இருந்தவர் தனது மனைவியை விட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால், மனைவி-மகள் மாமியார் மூவரும் சேர்ந்து அவரை உயிருடன் கொழுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

namakal murder

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் கட்டிட மேஸ்திரியாக இருக்கும் கந்தசாமி, அவரது மனைவி அங்கம்மாள், மகள் சாந்தி மூவரும் வசித்து வந்தனர். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்னர் கந்தசாமி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்ததார். அப்போது திடீரென அய்யோ அம்மா என அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது உடம்பெல்லாம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக முதலுதவி அளித்து, அக்கம் பககத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அன்று மனைவி மற்றும் மகள் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டதாக அக்கம்பக்கத்தினர் கூறியது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து கந்தசாமியின் மனைவி அங்கம்மாள், மகள் சாந்தியிடம் நடத்திய விசாரணையில் கந்தசாமிக்கும் தன்னுடன் பணிபுரியும் சரோஜா என்ற பெண்ணுக்கும் முறையற்ற உறவு ஏற்பட்டுள்ளது. இவர்களின் கள்ளக்காதலை தெரிந்து கொண்ட அங்கம்மாள் பலமுறை கண்டித்தும் கேட்கவில்லை.

ஒரு கட்டத்தில் சரோஜாவிடம் மட்டுமே வாழப்போவதாகவும் சொத்தை பிரித்துக் கொடுக்கும்படியும் கேட்டுள்ளார் கந்தசாமி. இதனால் ஆத்திரம் அடைந்த அங்கம்மாள் மற்றும் மகள் சாந்தி மற்றும் அங்கம்மாளின் தாயார் சேர்ந்து அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினர். பின்னர் தூங்கிக் கொண்டிருந்த கந்தசாமி மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து எரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து, 3பேரின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

1newsnationuser2

Next Post

கொரோனா பீதி : கோழிகறி வேண்டாம் மீன்கள் தான் வேண்டும்.. காசிமேடு மீன் மார்க்கெட்டில் அலைமோதும் கூட்டம்

Sun Mar 15 , 2020
கோழிக்கறிகளின் மூலம் பறவைக்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு வைரஸ் தொற்று நோய் பரவுவதாக சமூக வலைத்தளங்களில் வந்த வதந்தியை அடுத்து மீன்களை வாங்க மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதிவருகிறது. சர்வதேச நாடுகளை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிவரும் பெருந்தொற்று நோயான கொரோனா வைரஸ் கோழிகளின் மூலமாக பரவுவதாக சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. ஏற்கனவே கொரோனா பயத்தில் உள்ள மக்களுக்கு கோழிகள் மூலமும் பரவுகிறது என்ற செய்தி பொய்யாக இருந்தாலும் பீதியில் தான் இருந்து வருகின்றனர். […]
kasimedu 1

You May Like