“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து.. பிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி.. மகனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த சித்தி..தந்தைஅதிர்ச்சி #BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு.. எந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி 9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல் 30 கிலோ கடத்தல் தங்கம்..ஸ்கெட்ச் போட்ட அரசு அதிகாரி..மடக்கிய சுங்கத்துறை “பாலியல் வன்கொடுமை இல்லை..” திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்.. இந்த ‘மூலிகை மைசூர்பா’ ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்துமாம்.. கோவை ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்.. தமிழர் பாரம்பரியம்: கொரோனாவை எதிர்க்க உதவும் மஞ்சள் டிஸ்கள் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ மரணம்..அதிமுக இரங்கல் வானில் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய விமானங்கள்: அனைவரும் பலி சாத்தான்குளம் இரட்டைக் கொலை.. வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட சிபிஐ.. விஜயகாந்தின் பழைய கம்பீர குரல் திரும்பியது – மருத்துவர் மகிழ்ச்சி மூளையை தின்னும் அமீபா நோய்..அமெரிக்கா எச்சரிக்கை

"கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்டெடுப்போம்" – பிரதமர் மோடி…

தற்போது நடைபெற்று வரும் சிஐஐ ஆண்டு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆன்லைனில் உரையாற்றி வருகிறார்.

modi 660 020620112211

சிஐஐ ஆண்டு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி ஆன்லைனில் உரையாற்றி வருகிறார். அதில் அவர் குறிபிட்டுள்ள சில முக்கிய அம்சங்களை இங்கு காணலாம்.

கொரோனா பாதிப்பால் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய இது போன்ற ஆன்லைன் நிகழ்ச்சிகள் புது அனுபவத்தை தருகிறது.

கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக நாம் கடுமையாக போராட வேண்டும்.

விவசாயம், சுயதொழில் செய்வோர், சிறு குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர் போன்றோருக்கு தொழில்நுட்ப வசதிகளால் பொருளாதரத்தை மீட்க முயற்சிப்போம்.

இந்த நோய் பரவலின் அச்சத்திற்கு மத்தியிலும் இந்தியா பொருளாதார முன்னேற்றதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

விவசாய பொருட்களை விற்க ஆன்லைன் தொழில்நுட்பம் உதவியாக இருக்கும்.

வறுமையில் வாடுவோருக்கு அரசின் உதவித்தொகை பக்கபலமாக உள்ளது என உரையாற்றி வருகிறார்.

1newsnationuser5

Next Post

தங்கம் விலை: இப்படியே போனா எப்படி?

Tue Jun 2 , 2020
சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு 128 ரூபாய் உயர்ந்துள்ளது. தொடர்ந்து ஐந்து நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்தேக் காணப்படுகிறது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,507க்கும், ஒரு சவரன் 36,056 ரூபாய்க்கும் விற்கப்பட்டுவருகிறது. இதுவே நேற்றைய தினம் கிராம் ரூ.4,491ஆக இருந்தது. இதேபோல் 24 கேரட் தூய தங்கம் ஒரு கிராம் 4,733 ரூபாய்க்கும், ஒரு சவரன் 37,864 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. பிற நகரங்களில் […]
நகைகடை பக்கமே திரும்ப முடியாது போல; கிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலையால்!..

You May Like