இனிமே இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.. இதய நோய், பக்கவாதம் என பல நோய்கள் ஏற்படுமாம்.. வாகன ஓட்டிகளே கவனம்.. இனிமே இதை செய்யவில்லை என்றாலும் அபராதம்.. காவல்துறை எச்சரிக்கை.. உங்க வீட்டு வாசலை தேடி வரும் பெட்ரோல், டீசல்.. அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட சென்னை நிறுவனம்.. உலகின் தனிமையான வீடு.. கடந்த 100 ஆண்டுகளாக யாரும் இங்கு வசிக்கவில்லை.. ஏன் தெரியுமா..? இந்த சக்கர நாற்காலியை மின்சார வாகனமாக மாற்றிக் கொள்ளலாம்..!! சென்னை நிறுவனம் அசத்தல்.. வீட்டில் இருந்து கொண்டே, இந்தியர்கள் அமெரிக்க வங்கி கணக்கை தொடங்கலாம்.. எளிய வழி இதுதான்.. இவரெல்லாம் ஒரு தந்தையா..? பெற்ற மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்.. மக்களே ஒரு குட்நியூஸ்.. விரைவில் கிடைக்கப் போகிறது சுத்தமான எரிபொருள்.. அரசின் புதிய யோசனை.. வேறொரு பெண்ணுடன் படுக்கையில் இருந்தாரா எடியூரப்பா..? படமெடுத்து மிரட்டும் சொந்தக் கட்சியினர்.. மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் – குதூகலத்தில் கமல்ஹாசன் முன்பதிவு செய்த 2 மணி நேரத்திலேயே சிலிண்டர் கிடைக்கும்..! எப்படி தெரியுமா..? எச்சரிக்கைப் பதிவு.. கொரோனா வைரஸ் எந்தெந்த உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது தெரியுமா..? இதை மட்டும் செய்யுங்கள்.. மத்திய அரசின் ரூ. 5 கோடி பரிசை பெறலாம்.. அசத்தல் அறிவிப்பு.. சீப்பாக கிடைக்கும் இந்த பழத்தில் இவ்வளவு மருத்துவ குணமா..? இனி தினமும் சாப்பிடுங்க..! மாஸ்டர் படம் விஜய்க்கு லாபமா ! நஷ்டமா ! வசூல் நிலவரம் என்ன ?

பெட்ரோல், டீசல் விலையேற்றம்! வெடிக்கும் போராட்டம்!

இன்றைய நிலவரப்படி (30.06.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.72 காசுகளுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

congress protest 6218649 835x547 m

இந்த மாதத்தில் தொடர்ந்து நாளுக்கு நாள் விலையேற்றத்தை கண்டு வரும் பெட்ரோல், டீசல் மக்களுக்கு மேலும் ஒரு பொருளாதார சிக்கலை ஏற்ப்படுத்தியுள்ளது. இதற்கு பல அமைப்பினரும் தொடர்ந்து அங்காங்கே போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பைக்கை பாடை மீது ஏற்றுதல், காரை கயிறு கட்டி இழுத்தல் போன்ற நுதன போராட்டங்கள் நடத்தப்பட்டது. அதே போல் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட சிலரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

compressed

இன்று சென்னையில் நேற்றைய விற்பனை விலையிலிருந்து மாறாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.72 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

1newsnationuser5

Next Post

திருமணம் செய்ய மறுப்பு... காதலன் கண் முன்னே தீக்குளித்து உயிரிழந்த கல்லூரி மாணவி...

Tue Jun 30 , 2020
மயிலாடுதுறையில் கல்லூரி மாணவி மாமன் மகன் தன்னை காதலித்து திருமணம் செய்வதாக கூறி பின்பு குடும்பத்துடன் மறுப்பு தெரிவித்ததால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வழுவூர் திருநாள்கொண்டச்சேரி கிராமத்தில் வசிக்கும் ரவி என்பவரின் மகள் சிவரஞ்சனி (25). இவர் அரியலூரில் தனியார் கல்லூரியில் படித்து விட்டு ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்பியுள்ளார். இவர் வீட்டின் பக்கத்திலேயே குடியிருக்கும் மாமன் மகன் நெடுமாறன் (36) […]
note 2703546 835x547 m

You May Like