கொரோனா என்ற வைரஸுடன் உலகம் முழுவதும் போராடி வருகிறது. அதனால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களை குணமாக்க போராடுபவர்கள், அதற்கு மருந்து கண்டுபிடிக்கும் மருத்துவ ஆராய்ச்சி குழு, நோயை கட்டுப்படுத்த திட்டம் வகுக்கும் அரசாங்கம், வீட்டில் முடங்கிய மக்கள் என அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்பது உண்மையே.

இந்தியர்கள் பல அழிக்க முடியாத கிருமிகளையும் குணப்படுத்தும் இயற்கை மருத்துவத்திற்கு பேர் போனவர்கள். தற்போதும் அந்த இயற்கை மருத்துவம் கைகொடுக்கும் என்பது உண்மை தான். இதற்கு நமது வீடுகளில் இருக்கும் உணவு பொருட்களே தீர்வு. ஆம்… இஞ்சி,எலுமிச்சை, மிளகு…
இஞ்சி, எலுமிச்சை, மிளகு போன்றவற்றை நீரில் கலந்து நன்கு கொதிக்க வைத்து குடிப்பதே அந்த மருந்து. தினந்தோறும் காலை மாலை என இரு வேளைகளிலும் தவறாது குடித்து வருவதால் உடலில் நுழையும் கிருமிகள் மடிவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகிறது. இது போன்ற இயற்கை மருத்துவத்துடன் நம்பிக்கையையும் விட்டு விடாது தொடர்ந்து போராடினால் எத்தகைய நோயையும் வெற்றி கொள்ளலாம்.