“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு! நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா! சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்..! பீதியில் மதுரை மக்கள்..! வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி..! பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..! சூர்யாவின் "சூரரைப் போற்று" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்..! அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம்! காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே? தார் பாலைவனத்தில் என்ன நடந்தது? பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன்! எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர்! சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி!

மாதவிடாய் காலத்தில் வலியால் அவதிப்படும் பெண்களுக்கான இயற்கை மருத்துவம்…!

f2

உணவுப்பழக்க மாற்றத்தால், தற்போது பெண்கள் மாதவிடாய் காலங்களில் அதிக வலியுடன் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு எளிய முறையில் தீர்வுகள் காணலாம். தாமதமாக வரும் ஒழுங்கற்ற மாதவிடாய்க் காலங்களிலும், இந்த வேதனைகளால், பள்ளிச்சிறுமியர் முதல் வேலைக்குச் செல்லும் பெண்கள் வரை, அனைவரும் அவதிப்படுகின்றனர். ஹார்மோன்கள் குறைபாடு மற்றும் தாமதமாகும் மாதவிடாய்க் காலங்களால் பெண்களுக்கு இந்த வலி அதிகமாக ஏற்படும்.

f3

காலை உணவை பெண்கள் எப்போதும் தவிர்க்கக் கூடாது. இட்லி அல்லது தோசை எதாவது நிச்சயம் சாப்பிட வேண்டும். ஏதேனும் ஒரு உணவு அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதேபோல எண்ணெய் உணவுகள் மற்றும் காரமான பொருட்களை உண்ணக்கூடாது.

மாதவிடாய் வலி தீர செய்ய வேண்டியது :

kadukkai dosage 2

மாதவிடாய் வலி வராமல் இருக்க கடுக்காய் சிறந்த மருந்தாகும். நாட்டு மருந்து கடைகளில் இது கிடைக்கும். இந்தக் கடுக்காய்களில் இருந்து கொட்டையை நீக்க வேண்டும். கொட்டை நீக்கிய கடுக்காய்த் தோல்கள் உள்ளங்கையில் பாதியளவு எடுத்துக் கொண்டு, அத்துடன்இரண்டு டம்ளர் நீரை ஊற்றிக் கொதிக்க விடவும். அதன் பின் சிறிது லவங்கப் பட்டையும் சேர்க்கவும். தண்ணீர் வற்றி ஒரு டம்ளர் என்ற அளவில் வரும்போது, வடிகட்டி வெதுவெதுப்பாக பருக வேண்டும். மாதவிடாய் நாட்களில் காலையில் இதை குடிக்கலாம். மாதவிடாய் நாட்களுக்கு சில நாட்களுக்கு முன் கூட குடிக்கலாம். சரியாக மாதவிடாய் வராத பெண்கள், மாதத்தில் 10 நாட்கள் இதனை குடிக்கலாம்.

1newsnationuser3

Next Post

வெற்றி இலக்காக 395 ரன்களை நிர்ணயித்தது இந்திய அணி...!

Sat Oct 5 , 2019
தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட் டினத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. மயங்க் அகர்வால், 215 ரன்களும் ரோகித் சர்மா 176 ரன்களும் எடுத்திருந்தனர். பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, 431 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. […]
5 batsmen who can score most runs in india vs south africa series 2019

You May Like