சீனாவில் மற்றொரு பேராபாத்து.. 10 கோடி மக்கள் பாதிக்கப்படும் அபாயம்.. உரிமையாளருடன் சேர்ந்து டான்ஸ் ஆடும் எருமை மாடு.. விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வீடியோ.. “ஒண்ணுமே பண்ணமாட்டேன்னு சொல்லிட்டு, எங்க அக்கவுண்ட்லயே ஸ்டேட்டஸ் போடுற..” வாட்ஸ் அப்-ஐ பங்கம் செய்யும் மீம்ஸ்.. 13 வயது சிறுமியை 9 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம்.. 5 நாட்களில் 2 முறை வன்கொடுமை செய்த கொடூரம்.. அரசு ஊழியர்களுக்கு மெகா அறிவிப்பு.. அகவிலைப்படியை உயர்த்த அரசு முடிவு.. எத்தனை சதவீதம் தெரியுமா..? மனைவியோடு உல்லாசமாக இருந்த கள்ளக்காதன்.. ஆத்திரத்தில் கணவன் செய்த வெறிச்செயல்.. கோழி மற்றும் முட்டையை இப்படி தான் சாப்பிட வேண்டும்…. மத்திய அரசு அறிக்கை…. வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாய்.. தந்தையின் குழந்தைக்கு தந்தையான வினோதம்… என்னடா இது புதிய பிரச்சனை…. வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு சோதனைக்கு மேல் சோதனை… 5,000-க்கு குறைவாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா?.. இந்த பதிவு உங்களுக்குத்தான்.. ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையிடமிருந்து நூலிழையில் தப்பிய பெண்! வீடியோ உள்ளே… பளார் என்று ஓட்டுநரை தாக்கிய பிரபல நடிகர்…. இது தான் காரணமா? 45 வயதில் 2-வது திருமணம் செய்த பிரகாஷ் ராஜ்.. அவரின் மனைவி யார் தெரியுமா..? கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 70 பேருக்கு உடல்நல பாதிப்பு.. இருவர் ஐசியூவில் அனுமதி.. யுவராஜ் சிங் பகிர்ந்த ‘பரதநாட்டியம் ஸ்டைல் பந்துவீச்சு’ வீடியோ.. நீங்களே பாருங்க..

நரம்பு தளர்ச்சிக்கு திரிகடுகம் மூலம் பாட்டி வைத்தியம்…!

நரம்பு தளர்ச்சி நோய் பெரும்பாலும் உடலில் தேவையான அளவு ஊட்டச்சத்துகள் கிடைக்கததால் ஏற்படுகிறது. தற்போது உள்ள உணவு பழக்கங்கள் நம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை சுத்திகரிப்பு என்ற பெயரில் சுரண்டி வெறும் பார்வைக்கு அழகான உணவாக கிடைக்கிறது. இதானால் இயற்கை கொடுக்கும் சக்தியை நாம் சிறு வயதிலேயே தவற விடுகிறோம்.

unnamed 1 3

இதனை போக்க நம் பாரம்பரியமான பாட்டி வைத்திய முறையை நாம் பார்க்கலாம். இளவையதிலேயே நரம்புதளர்ச்சி ஏற்ப்பட காரணம் சரியான நேரத்தில் ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்ளாதது தான். இதனால் கை, கால் நடுக்கம், தலை சுற்றல், தலை வலி, உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் வரும். எனவே வருமுன் காப்பது தானே சிறந்தது. இருப்பினும் அதற்கு ஒரு இயற்கை தீர்வு உண்டு.

பாட்டி வைத்தியத்திற்கு தேவையான பொருட்கள்:
திப்பிலி தூள்
மிளகு தூள்
சுக்கு தூள்
தேன்

201802091449143510 thirikadugam Muva Medicine SECVPF

செய்முறை:

பாத்திரத்தில் தேவையான அளவு நீர் எடுத்துக்கொண்டு கொதிக்க வைக்க வேண்டும். பின்பு திப்பிலி, மிளகு, சுக்கு தூள்களை சம அளவு சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். இறக்கிய பின் ஆற வைத்து தேன் கலந்து 1௦௦ml வரை இந்த கஷாயத்தை குடிக்கலாம். ஓவ்வொரு நாளும் இதனை குடித்து வர மூன்று மாதங்களில் முழுமையாக குணமடையும். இதனால் நரம்புகள் வலுப்பெறுவதுடன் இல்லற வாழ்க்கையும் சிறக்கும்.

1newsnationuser5

Next Post

பெட்ரோல், டீசல் விலையேற்றம்! வெடிக்கும் போராட்டம்!

Tue Jun 30 , 2020
இன்றைய நிலவரப்படி (30.06.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.72 காசுகளுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் தொடர்ந்து நாளுக்கு நாள் விலையேற்றத்தை கண்டு வரும் பெட்ரோல், டீசல் மக்களுக்கு மேலும் ஒரு பொருளாதார சிக்கலை ஏற்ப்படுத்தியுள்ளது. இதற்கு பல அமைப்பினரும் தொடர்ந்து அங்காங்கே போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் பைக்கை பாடை மீது ஏற்றுதல், காரை கயிறு கட்டி இழுத்தல் […]
31petro1

You May Like