தைராய்டு பிரச்சனை பலருக்கும் பெரும் தொந்தரவாக இருந்து வருகிறது. இதனால் ஏற்படும் வலி உணர்வு மாத்திரைகளை நோக்கி நம்மை உந்துகிறது. இதற்கு ஒரு இயற்கை கஷாயம் இதோ…

நம் பாரம்பரிய வைத்தியம் பல நோய்களுக்கும் தீர்வாக அமைகிறது. அனைத்து பாக்டீரியா வைரஸ் நோய்களையும் எளிதில் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அந்த வகையில் அதே இயற்கை மருத்துவத்தை கொண்டே தைராய்டு பிரச்சனையை எவ்வாறு சரி செய்யலாம் என இப்பொது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
நான்கு தேக்கரண்டி தனியா(கொத்தமல்லி விதை), ஒரு தேக்கரண்டி மிளகு

செய்முறை:
இதனை ஒரு வானொலியில் போட்டு மிதமான சூட்டில் வறுத்து கொள்ளவும். கருகி விடாமல் நிறம் சுவை வரும் போது இறக்கி விடவும். ஆறிய பின்பு மிக்ஸியில் போட்டு பொடியாக்கி ஒரு டப்பாவில் வைத்துக்கொள்ளுங்கள். இது ஒரு மாதம் தாங்கும்.
தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த பொடியை ஒரு டம்ப்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து அருந்தவும். இனிப்புக்காக நாட்டு சர்க்கரை மட்டும் சேர்த்து கொள்ளலாம். இதனை தொடர்ந்து பத்து நாட்கள் குடித்து வர நல்ல மாற்றத்தை உணருவீர்கள். இந்த வேளையில் கண்டிப்பாக மருந்துகளை தவிர்த்து விடுங்கள். பால் சம்பந்தப்பட்ட உணவுகளையும் தவிர்த்தல் நல்லது.