வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை தள்ளி வைக்க கோரி பிரதமருக்கு கடிதம்…நவீன் பட்நாயக்…

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை ஒத்திவைக்க வேண்டும் என்று ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

navven patnayak

கொரோனா வைரஸ் தாக்குதலின் காரணமாக, மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் தோய்வு பெற்றதால் இது குறித்து, நவீன் பட்நாயக் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. மாநில அரசின் அதிகாரிகள் அனைவரும் அது தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழலில் மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்), மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்டவை தொடர்பான பணிகளை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தொடங்குவதற்கு உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்படும் பணிகள், களப்பணியாளர்களுக்கும், மக்களுக்கும் சுகாதார அளவில் பெரும் அச்சுறுத்தலாக அமையும்.

கணக்கெடுப்பு பணிகளுக்காக நாடு முழுவதும் 30 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதன் காரணமாக நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தையும் ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

1newsnationuser2

Next Post

மும்பை, பீகாரில் தலா ஒருவர் பலி.. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6-ஆக உயர்வு..

Sun Mar 22 , 2020
மும்பை மற்றும் பீகாரில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளதால் இந்தியாவில் கொரோனா காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது. கத்தார் நாட்டில் இருந்து, பீகார் மாநிலம் திரும்பிய 38 வயதான நபருக்கு கோவிட் – 19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் பாட்னாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு சிறுநீரக கோளாறு காரணமாக அவர் உயிரிழந்ததாக அம்மாநில சுகாதாரத் துறை செயலாளர் […]
andhra How the corona spread through tea

You May Like