ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..! கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை

சினிமா தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கிய நயன்தாரா.. எவ்வளவு வழங்கியுள்ளார் தெரியுமா..?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சினிமா தொழிலாளர்களுக்கு நடிகை நயன்தாரா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

nayan n

கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் சினிமா, டிவி சீரியல், விளம்பரம் உள்ளிட்ட அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சினிமா தொழிலாளர்கள் வீட்டிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நலிவடைந்த சினிமா தொழிலாளர்களுக்கு முன்னணி நடிகர்கள் உதவி செய்து வருகின்றனர்.

ஏற்கனவே ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் நிதியுதவி அளித்து உதவியுள்ளனர்.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா சினிமா தொழிலாளர்களின் உதவிக்காக ரூ.20 லட்சம் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். நாட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக உள்ள நயன்தாரா ஒரு படத்திற்கு ரூ. 3 கோடி அளவுக்கு சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

nayan-main

சிறுத்தை சிவா இயக்கி வரும் ரஜினியின் ‘அண்ணாத்த’, விக்னேஷ் சிவனின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்ட படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

ஊரடங்கு உத்தரவின் நேர்மறை தாக்கம்.. தூய்மையானது கங்கை..

Sat Apr 4 , 2020
கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கங்கை நதியின் தரம் உயர்ந்துள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று நோய் நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 24-ம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் 130 கோடி மக்களும் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கங்கை […]
ganga river

You May Like