இல்லத்தரசிகளே சிலிண்டரின் வாழ்நாள் ஆயுள் காலம் குறித்த பயம் இனி இல்லை #Breaking : நாளையும் இந்த 13 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை.. கனமழை தொடர்வதால் தமிழக அரசு அறிவிப்பு.. தீவிரப் புயலாக மாறிய நிவர்.. புயல் நகரும் வேகம் மணிக்கு 11 கி.மீ-ஆக அதிகரிப்பு.. மிக அபாயம்..! ஏற்றப்பட்டது 10ஆம் எண் கூண்டு..! நிவர் புயலினால் அதிக பாதிப்பு இந்த 2 மாவட்டங்களுக்கு தானாம்.. வானிலை வல்லுனர்கள் தகவல்.. உங்க வீட்டுல ரீஃபைண்ட் ஆயில்ல தான் சமைக்கிறீங்களா..? அப்போ கவனமா இருங்க..! சைரன் ஒலி எழுப்பி எச்சரித்து… திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி… இன்னும் நிவர் புயலே முடியல.. அதுக்குள்ளே அடுத்த புயலா..! நிவர் புயலுக்கு கவிஞர் வைரமுத்துவின் கடிதம் – போ புயலே போய்விடு – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..! என்ன காரணம்..? பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு விருதுக்கான பெயர் பட்டியலில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்..! இன்னும் யார் யார் பெயர் இருக்கு தெரியுமா..? சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பின் எதிரொலி…. பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..! உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்..! 'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..!

“கொரோனா போருக்கு செல்ல நாங்கள் தயாராக உள்ளோம்..!” – தேசிய பேரிடர் மீட்பு படை

நாட்டை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொடர்பான அவசரகால பணிகளுக்கு தயாராக இருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு படை கூறியுள்ளது.

Tamil News large 2116978

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்நிலையில், அவசர காலங்களில் மக்களுக்கு உதவி வரும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த நாடு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் உதவத்தயார் என தெரிவித்துள்ளன.

இதுகுறித்து அதன் தலைமை இயக்குனர் எஸ்.என்.பிரதான் கூறியதாவது:-

கொரோனாவுக்காக மாநில அரசுகள் உருவாக்கிய மாநில கட்டுப்பாட்டு அறைகளில் தேசிய பேரிடர் மீட்பு படை முகாமிட்டுள்ளது. தேவைப்படும்போது எங்களை அழைக்குமாறு அனைத்து மாநில அரசுகளின் தலைமை செயலாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். எங்களை மாநில அரசுகள் அழைக்கும்போது, போருக்கு செல்வதுபோல் தயாராவோம்.

தற்போது, பீகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் எங்களை அழைத்துள்ளன. ஒரு படைப்பிரிவுக்கு 84 வீரர்கள் வீதம் சிறிய குழுக்களை அமைத்துள்ளோம். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை குறித்து இதர படைகளை சேர்ந்த 28 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளித்துள்ளோம். என அவர் கூறினார்.

1newsnationuser4

Next Post

கொரானா: அமெரிக்கா 150 லட்சம் கோடி நிவாரண நிதி ஒதுக்கீடு

Sat Mar 28 , 2020
கொரானா வைராசால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய 150 லட்சம் கோடியை ஒதுக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. உலகை மிரட்டும் கொரானா வைரஸ் தற்போது சீனா, இத்தாலியை தொடர்ந்து அமேரிக்காவில் மையம் கொண்டுள்ளது. அந்நாட்டு அரசு எதிர்பார்த்திராத அளவிற்கு, நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் கொரானாவால் அமெரிக்காவில் 345 பேர் உயிரிழந்துள்ளனர் . மேலும் கொரானாவால் பாதிக்கப்பட்டவரின் என்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. இந்த நோய்த்தொற்றால் […]
202003270551180317 Tamil News US has worlds most confirmed coronavirus cases SECVPF 1

You May Like