வாண வேடிக்கையில் இமாலய சாதனை படைத்த கிறிஸ் கெயில்..! WHO-ன் கோவிட்-19 தடுப்பூசி காப்பீடு திட்டம்.. எதற்காக தெரியுமா..? சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகள் செய்த காரியத்தால், ஒரு இடத்திற்கு போட்டிப் போடும் 4 அணிகள்..! ஊரடங்கில் என்னென்ன புதிய தளர்வுகளை எதிர்பார்க்கலாம்.. இன்று வெளியாக உள்ள அறிவிப்பு.. கிராமப்புற மாணவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..! சம்பளம் ரூ.50 ஆயிரம்..! இன்று கனமழை கொட்டி தீர்க்கப் போகும் 6 மாவட்டங்கள் இவை தான்.. வானிலை மையம் தகவல் துருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 22 பேர் பலி.. சுமார் 400 பேர் படுகாயம்.. சுனாமியும் ஏற்பட்டதால் மக்கள் அச்சம்.. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! உடனே அப்ளை பண்ணுங்க..! “நினைவிருக்கட்டும்… நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள்” கமல் எச்சரிக்கை.. உடல் எடையை குறைக்க இந்த சின்னசின்ன டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க..! திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாஜக..! வானதி சீனிவாசன் கருத்தால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..! களைகட்டும் தீபாவளி ஆஃபர்…Mobile Phone Under 20000…5 சிறந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ! சூனிய வேலைகளுக்காக கடத்தப்படும் மண்ணுளி பாம்பு..! ஒரு பாம்பின் விலை எவ்வளவு தெரியுமா?

இலவச மின் இணைப்பு வேண்டுமா?.. இந்த அறிவிப்பை மிஸ் பண்ணாதீங்க..!

தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு இந்தாண்டு வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.


அதன்படி, தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு பெற நாளை (21.09.2020) முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலவச மின் இணைப்பு வேண்டுமா?.. இந்த அறிவிப்பை மிஸ் பண்ணாதீங்க..!

தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு பெற தங்களுடைய பகுதி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். விவசாய மின் இணைப்புகளை காத்திருப்பு பட்டியல், விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்களும் பெறலாம்.

இலவச மின் இணைப்பு வேண்டுமா?.. இந்த அறிவிப்பை மிஸ் பண்ணாதீங்க..!

5 குதிரை திறன் உள்ள மின் மோட்டார்களுக்கு ரூ. 2.50 லட்சமும், 7.5 குதிரை திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ. 2.75 லட்சமும், 10 குதிரை திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ. 3 லட்சமும், 15 குதிரை திறனுள்ள மின் மோட்டாருக்கு ரூ. 4 லட்சமும் கட்டணமாக வசூலிக்கப்படும். ஒருமுறை கட்டணம் செலுத்தும் 25 ஆயிரம் ரூபாய் விண்ணப்பதாரர்களுக்கு இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும்.

1newsnationuser4

Next Post

பார்வை இல்லாதவர்களுக்கு மீண்டும் பார்வை கொடுக்கும் ஒரு அற்புத கண்டுபிடிப்பு..! இனி அவர்களும் உலகை பார்க்கலாம்..!

Sun Sep 20 , 2020
பார்வை இல்லாதவர்களின் வாழ்க்கை சவாலானது என்பது அனைவரும் அறிந்ததே. நம்மில் பார்க்கக் கூடியவர்களுக்கு, பார்வை பரிசு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இதை பல்வேறு பயோனிக் தீர்வுகள் மூலம் குணப்படுத்த முயற்சித்து வருகின்றனர். ஆனால் அவர்களில் எவராலும் சிறந்த மக்களின் வாழ்க்கைக்கு உதவ சந்தைக்கு வர முடியவில்லை. ஆனால் தற்போது ஒரு தீர்வுக்கு மிகவும் நெருக்கமாக வந்துவிட்டதாகத் தெரிகிறது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் […]
பார்வை இல்லாதவர்களுக்கு மீண்டும் பார்வை கொடுக்கும் ஒரு அற்புத கண்டுபிடிப்பு..! இனி அவர்களும் உலகை பார்க்கலாம்..!

You May Like