வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை – வருகிறது புதிய சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்த ஹைதராபாத்.. மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன..? உலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. OTT-ல் ரிலீசாகும் மாஸ்டர்.. எந்த நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது தெரியுமா..? சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்..! தோல் நோய்களுக்கும் அருமருந்து..! மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..!

கொரோனா குறித்து முன்னெச்சரிக்கை மட்டுமே தேவை, பீதி வேண்டாம்..” பிரதமர் மோடி ட்வீட்..

கொரோனா குறித்து முன்னெச்சரிக்கை மட்டுமே தேவை, பீதியடையவேண்டாம் என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

pm modi

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர் ட்வீட்கள் மூலம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரின் பதிவில் “ மக்கள் அனைவரும் தாங்கள் வசிக்கும் அந்தந்த நகரில் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்த வழியில் நாம் மேலும் நோய் பரவாமல் தடுக்க முடியும். பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் அதிகளவு கூட வேண்டாம்.

தயவுசெய்து உங்கள் குடும்பத்தை பற்றியும், உங்களை பற்றியும் சிந்தியுங்கள், தேவையில்லை என்றால் வெளியே போக வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோல் அவரின் மற்றொரு ட்விட்டர் பதிவில் “ முன்னெச்சரிக்கை மட்டுமே தேவை, பீதியடையவேண்டாம் என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம். வீட்டில் இருப்பதே தற்போது முக்கியமானது, எந்த நகரில் அல்லது ஊரில் நீங்கள் இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள். தேவையில்லாத பயணம் உங்களுக்கோ, மற்றவர்களுக்கோ உதவி செய்யாது.

corona virus

மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் வழங்கும் அறிவுரையை நாம் அனைவரும் கேட்க வேண்டிய நேரம் இது. வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்குமாறு கூறப்பட்டுள்ள அனைவரும், வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது உங்களை மட்டுமின்றி, உங்கள் நண்பர்களையும், குடும்பத்தினரையும் பாதுகாக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

கொரோனா குறித்து தவறான தகவலை தெரிவித்தாரா..? ரஜினியின் வீடியோவை நீக்கிய ட்விட்டர்..

Sat Mar 21 , 2020
கொரோனா வைரஸ் குறித்து ரஜினி வெளியிட்ட வீடியோவை, ட்விட்டர் நீக்கியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கொரோனா பரவுதலை தடுப்பதற்காக மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாளைய தினம் பொது ஊரடங்கை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று மோடி அறிவுறுத்தியுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் குறித்து, நேற்று முன் தினம் நாட்டு மக்களிடம் உரையாற்றி மோடி, […]
rajinikanth

You May Like