ஆவின் பாலகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு..! உடனே அப்ளே பண்ணுங்க..! வீடு தேடி வந்து பெண்ணை வெட்டி கொடூரமாக கொலை செய்த நபர்..! பட்டபகலில் நடந்த பரபரப்பு..! பிரபல இயக்குநருக்கு மியூசிக் போட்ட நடிகர் விவேக்! கண்ணான கண்னே – வைரல் வீடியோ உள்ளே நடிகர் ரஜினியின் அதிரடியான அடுத்தக்கட்ட நகர்வு ! உற்சாகத்தில் ரசிகர்கள் – தீபாவளிக்கு என்ட்ரி சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் நீங்கிவிட்டதாம்… மருத்துவமனை தகவல் "எங்களுக்கு இது தான் வேலையா.. படம் வந்த பிறகு பாருங்க" சீமானுக்கு பதிலடி கொடுத்த விஜய் சேதுபதி தலையில் பைக்கை சுமந்து பேருந்தில் ஏற்றும் நபர்.. “வறுமையை ஆபாசமாக பெருமைப்படுத்தும் அறிவுஜீவிகள்..” #Video நடிகர் சித்தார்த்துக்கு திருமணம் – குவியும் வாழ்த்துகள் ஆதார் எண், ஓடிபி போன்ற விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்; அரசு பலாத்காரம் செய்தது அவர் தான்.. ஆன குழந்தைக்கு அப்பா அவரு இல்ல..! சிறை தண்டனையின் போது வெளியான அதிர்ச்சி..! மோடி இந்த சட்டத்தைக் கொண்டுவந்தால், அரசியலை விட்டே விலகிவிடுகிறேன்.. திரிணாமூல் காங்., எம்.பி சவால்.. "வெற்றி பெற்றால் அதிமுக-பாஜக சேர்ந்து தான் ஆட்சி அமைக்கும்.." சி.டி.ரவியின் பேச்சால் அதிமுக அதிர்ச்சி..! "நீயா நானா கோபிநாத்" வீட்டில் மற்றுமொரு பிரபலம்..! இந்த நடிகரா அவர்..? “ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து இதை மட்டும் ரத்து செய்தால்.. என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்..” அதிமுக முன்னாள் எம்.பி பேச்சு.. பள்ளி மாணவிகளின் பாலியல் வழக்கு..! அரசு பள்ளி ஆசிரியருக்கு 49 ஆண்டுகள் சிறைத்தண்டனை..!

நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைப்பு : புதிய தேதிகளை அறிவித்த மத்திய அரசு..

மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நீட்

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. அதன்பிறகு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் கூட, பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. மேலும் மாணவர்களுக்கு நடைபெற இருந்த பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தி கொண்டு, மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மற்றும் ஜே.இ.இ நுழைவுத் தேர்வுகளை அரசு ஒத்திவைக்க வேண்டும் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன.

இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்தும், தேர்வுகள் நடத்தப்பட்டால் அது பாதுகாப்பானதாக இருக்குமா என்பது குறித்தும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்தது. இதுகுறித்து ஆய்வு செய்த நிபுணர்கள், தங்கள் ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தனர்.

NEET 2020 Updates 2 July Jagran Josh

இந்நிலையில், நீட் மற்றும் ஜே.இ.இ நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்க அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷான்க் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நீட் மற்றும் ஜே.இ.இ நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஜே.இ.இ முதன்மை தேர்வு செப்டம்பர் 1 முதல் 6 தேதிக்குள் நடைபெறும். ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27-ம் தேதி நடைபெறும். நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜே.இ.இ மெயின் தேர்வெழுத சுமார் 9 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதே சுமார் 16 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். அரசின் இந்த முடிவால் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

“எனக்கு கோவிட் 19 பாசிட்டிவ்..” பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ட்வீட்..

Fri Jul 3 , 2020
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹமூத் குரேஷிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இன்று மதியம் முதல் தனக்கு லேசான காய்ச்சல் இருந்ததாகவும், அதன்பிறகு தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் குரேஷி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ இன்று மதியம் எனக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. அதன்பிறகு எனது வீட்டிலேயே நான் தனிமைப்படுத்திக் கொண்டேன். எனக்கு தற்போது கோவிட் 19 பாசிட்டிவ் ஆகியுள்ளது. அல்லாவின் […]
பாகிஸ்தான்

You May Like