தங்கத்தில் பாதுகாப்பான முதலீடு செய்ய வேண்டுமா?…முழுவிபரம் இதோ! பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…! இதிலிருந்து தான் பல கேள்விகள் கேட்கப்படும்..! இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்…மத்திய அமைச்சர் அறிவிப்பு! முன் அனுபவம் தேவையில்லை..! நல்ல வேலை வாய்ப்பு..! உடனே அப்ளே பண்ணுங்க..! இரு மனைவியுடன் உல்லாசமாக இருப்பதை லைவ் டெலிகாஸ்ட் செய்த நபர்..! ரூ.100 கட்டணம் வசூல்..! கனமழை வெளுத்து வாங்கப் போகும் 4 மாவட்டங்கள் இவைதான்.. அலர்ட்டா இருந்துகோங்க.. உங்கள் சானிடைசர் ஒரிஜினல் தானா என்பதை எப்படி கண்டறிவது..? எளிய வழிகள் இதோ.. வண்டியில் செல்லும் பெண்களே கவனம்..! பரிதாபமாக உயிரிழந்த பெண்..! பாஜகவில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்…! இன்ப அதிர்ச்சியில் பாஜக…! பாதியில் நிறுத்தப்படும் பிரபல சீரியல்..! சன் டிவிக்கு வந்த திடீர் சிக்கல்..! கொரோனாவையும் பரப்புவாங்களாம்.. நிரூபிக்கப்படாத தடுப்பூசியை விற்பாங்களாம்.. தொடரும் சீனாவின் அட்டூழியம்.. SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..! நீங்களே உங்கள் வங்கி கிளையை ஆன்லைன் மூலம் மாற்றலாம்..! பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் நாய்..! 'அந்த' உறுப்பிலிருந்து 11 இன்ச் குச்சி அகற்றம்..! “ஏர் ஓட்டுறவனும் ஏரோபிளேன்ல போவான்..” சூரரை போற்று ட்ரெய்லர் வெளியீடு.. புதிய ரிலீஸ் தேதியும் அறிவிப்பு.. சூர்யாவின் "சூரரைப் போற்று" ட்ரெய்லர் வெளியானது..! நவம்பர் 12ஆம் தேதி படம் வெளியாகிறது..!

தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி வீதம் அதிகரிப்பு..!

தமிழகத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நீட் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.

neet ug 2020 admit card

தமிழகத்தில் நீட் தேர்வு பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றது. இந்த தேர்வில் தோல்வி அடைத்து விடுவமோ என்ற பயத்தில் இதுவரை 16 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இவை அனைத்தையும் மீறி இந்த கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு நடந்து முடிந்து நேற்று முடிவுகள் வெளியிடப்பட்டது.

அதன்படி தமிழகத்தில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 57.44% ஆகும். கடந்த ஆண்டு தேர்வில் 48.57% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதனை ஒப்பிடுகையில் தேர்ச்சி விகிதம் 8.87% சதவீதம் அதிகரித்துள்ளது. நீட் தேர்வு எழுதிய 99,610 தமிழக மாணவர்களில் 57,250 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

1newsnationuser5

Next Post

உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை..! என் சாவுக்கு காரணம் இந்த 7 பேர் தான்..!

Sat Oct 17 , 2020
மனைவி மற்றும் அவருடைய குடும்பத்தினர் கொடுத்த தொல்லையால் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தேனியில் நிகழ்ந்துள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் கே.கே.குளம் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் கோபிநாத். டிப்ளமோ படித்த இவர், சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்தார். இவருக்கும் இவரது உறவினர் ஜெயப்பிரியாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு கோபிநாத் மீண்டும் சவுதி அரேபியாவுக்கு வேலை நிமித்தம் காரணமாக சென்று விட்டார். மனைவி ஜெயப்பிரியா, கம்பம் […]
உருக்கமான கடிதம் எழுது வைத்துவிட்டு புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை..!

You May Like