அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று சொன்ன ரஜினிக்கு, கமல் கொடுத்த நெத்தியடி..! ரஜினியை சீண்டிய கமல்..!

சிஸ்டம் சரி இல்லை என்று கூறும் பலரிடம் வாக்காளர் அடையாள அட்டை கூட இல்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.


கடந்த 2017ஆம் ஆண்டில் தனது ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும், சிஸ்டத்தை மாற்றினால்தான் தமிழகம் உருப்படும் என்றும் கூறினார். அன்று முதல் நெட்டிசன்களின் Tag Line-ஆக மாறிப்போனது இந்த வாசகம்.

தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று சொன்ன ரஜினிக்கு, கமல் கொடுத்த நெத்தியடி..! ரஜினியை சீண்டிய கமல்..!

தற்போது வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள கமல்ஹாசன், சிஸ்டம் சரி இல்லை, எல்லோரும் திருட்டு பயல்கள் என்று கூறும் பலரிடம் வாக்காளர் அடையாள அட்டை கூட இல்லை என்று ரஜினியை சீண்டியுள்ளார்.

தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று சொன்ன ரஜினிக்கு, கமல் கொடுத்த நெத்தியடி..! ரஜினியை சீண்டிய கமல்..!

18 வயது பூர்த்தியடைந்த ஒவ்வொரு இந்தியனுக்கும் கிடைக்கும் மிகப்பெரிய கவுரவம் வாக்காளர் என்ற அடையாளம் என கூறியுள்ள கமல்ஹாசன், வாக்காளன் தனது கடமையை சரிவர செய்யாத சமூகம், தன்னுடைய உரிமைகளை தன்னால் இழந்துவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று சொன்ன ரஜினிக்கு, கமல் கொடுத்த நெத்தியடி..! ரஜினியை சீண்டிய கமல்..!

மேலும், வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ள நடைபெறும் சிறப்பு முகாம்களில் பங்கேற்று வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்துக் கொள்ளவும் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று சொன்ன ரஜினிக்கு, கமல் கொடுத்த நெத்தியடி..! ரஜினியை சீண்டிய கமல்..!

பீகார் தேர்தலில் 12 வாக்குகள் வித்தியாசத்தில் ஒருவர் வெற்றி அடைந்ததை சுட்டிக்காட்டியுள்ள கமல்ஹாசன், இல்லத்தரசிகளின் வாக்குகள் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தி படைத்தவை என்றும் கூறியுள்ளார்.

1newsnationuser4

Next Post

தோனியின் குடும்ப விழாவில் கலந்து கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்...! யார் தெரியுமா?

Sat Nov 21 , 2020
தோனியின் மனைவி சாக்‌ஷியின் பிறந்த விழா துபாயில் நடைபெற்ற நிலையில், சானியா மிர்சா-சோயிப் மாலிக் ஆகியோர் கலந்து கொண்டனர். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிந்து, அனைத்து அணிகளும் நாடு திரும்பிய நிலையில், சிஎஸ்கே கேப்டன் தோனி, தனது குடும்பத்துடன் துபாயில் உள்ளார். இந்நிலையில், தோனியின் மனைவி சாக்‌ஷி தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடினார். பிறந்தநாள் நிகழ்ச்சியில், இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கின் மனைவியுமான […]
தோனியின் குடும்ப விழாவில் கலந்து கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்...! யார் தெரியுமா?

You May Like