வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து அன்றே பேசிய கே.எஸ். ரவிக்குமார்.. மீம்ஸ் மூலம் ட்ரெண்ட் செய்யும் நெட்டிசன்கள்..

கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தனது படங்களின் மூலம் முன்னாடியாக இருக்கிறார் என்று சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

corona ks ravikumar

கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில், பாரசைட் என்ற தென் கொரிய மொழி படம் புதிய வரலாற்றை படைத்தது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த அசல் திரைக்கதை, சிறந்த வெளிநாட்டு திரைப்படம் ஆகிய 4 பிரிவுகளில் விருதுகளை குவித்தது. இதில் ஆங்கில் மொழி அல்லாத திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருது வாங்குவது இதுவே முதன்முறையாகும். எனவே உலகளவில் அதிகம் பேசப்பட்ட படமாக பாரசைட் படம் மாறியது.

parasite

இதனிடையே தமிழில், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில், விஜய் நடித்து வெளியான மின்சாரக் கண்னா படத்தின் கதைக்கருவும், பாரசைட் படத்தின் கதைக்கருவும் ஒன்று நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டு வந்தனர். இதனைத்தொடர்ந்து மின்சாரக் கண்ணா படத்தின் உரிமையை தன் வசம் வைத்துள்ள தேனப்பன், சர்வதேச வழக்கறிஞர்களின் உதவியுடன் பாரசை படக்குழுவினருக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என்று தெரிவித்தார்

minsara kanna parasite

தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் இந்த நேரத்தில், கே.எஸ் ரவிக்குமார் மீண்டும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறார். கே.எஸ். ரவிக்குமார் ரவிக்குமார் இயக்கிய நாட்டாமை, படையப்பா ஆகிய படங்களின் மூலம் கொரோனா முன்னெச்சரிக்கை அப்போதே மேற்கொண்ட முன்னோடி என்று அவரை கூறி வருகின்றனர்.

இதுதொடர்பாக வைரலாகும் மீம்ஸ்களில், நாட்டாமை படத்தில் வரும் விஜயக்குமார் சமூக விலகலுக்கு முன்னோடி எனவும், படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி, தன்னைத் தானே தனிமைப்படுத்துவதற்கு முன்னோடி என்று நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.

1newsnationuser1

Next Post

கொரோனா அச்சம் ஊட்டி மலை ரயிலையும் விடவில்லை ;மார்ச் 31 ஆம் தேதி வரை ரயில் சேவையை நிறுத்தம்

Wed Mar 18 , 2020
கொரோனா அச்சத்தின் காரணமாக மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை செல்லும் மலைரயில் சேவையினை மார்ச் 31 ஆம் தேதி வரை ரத்து செய்து தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடுகிறது. இதனை கட்டுப்படுத்த முடியமால் சுகாதாரத்துறை திணறி வரும் நிலையில் மேலும் பலருக்கு பரவாமல் இருப்பதற்காக பள்ளி, கல்லூரி , வணிக வளாகம் என அனைத்தையும் மார்ச் 31 ஆம் […]
ooty train7

You May Like