அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

முன்கூட்டியே உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..! அதீத கனமழை பெய்யும்..! எச்சரிக்கும் வானிலை மையம்

தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி முன்கூட்டியே உருவானதால், தமிழகத்தின் பல இடங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தள்ளது.


வங்கக்கடல் பகுதியில் வரும் 23ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்ட புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, முன்னதாக இன்றே தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையும் அதீத கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்கூட்டியே உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..! அதீத கனமழைக்கு பெய்யும்..! எச்சரிக்கும் வானிலை மையம்

புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கையை நோக்கி செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் 23, 24, 25 ஆகிய நாட்களில் அதீத கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்கூட்டியே உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..! அதீத கனமழைக்கு பெய்யும்..! எச்சரிக்கும் வானிலை மையம்

நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அதேபோல் கடலூர், மயிலாடுதுறை, தூத்துக்குடி மற்றும் காரைக்காலில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்கூட்டியே உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..! அதீத கனமழைக்கு பெய்யும்..! எச்சரிக்கும் வானிலை மையம்

இந்த புதிய புயல்சின்னம் காரணமாக வரும் 25ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

1newsnationuser4

Next Post

கொசுத்தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? இரவில் தூங்க முடியவில்லையா? இதை செய்யுங்கள் நிம்மதியாக உறங்கலாம்..!

Sat Nov 21 , 2020
கொசுத்தொல்லையால் தூங்க முடியவில்லை என புலம்பும் சிலருக்கு, அதை விரட்டுவதற்கான எளிய வழிமுறைகள் குறித்து தற்போது பார்க்கலாம். பொதுவாகவே வேப்பிலை கிருமி நாசினி தன்மை கொண்டது. அதனால், வேப்பிலையுடன் லாவண்டர் எண்ணெயயும் சேர்த்து கால்கள், கைகள் மற்றும் கழுத்து பகுதிகளில் தேய்த்து கொண்டால், கொசு கடிக்காமல் இருக்கும். எலுமிச்சை பழத்தில் நான்கு அல்லது ஐந்து கிராம்பு துண்டுகளை சொருகி வைத்தால் கொசு வராமல் இருக்கும். துளசி இலையை, தூங்கும்போது பக்கத்தில் […]
கொசுத்தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? இரவில் தூங்க முடியவில்லையா? இதை செய்யுங்கள் நிம்மதியாக உறங்கலாம்..!

You May Like