மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

பச்சிளம் குழந்தையையும் விட்டு வைக்காத கொரோனா.. லண்டனில் பிறந்த குழந்தைக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதால் அதிர்ச்சி..

60 வயதுக்கு மேற்பட்டவர்களையே கொரோனா வைரஸ் அதிகமாக தாக்குவதாக கூறப்படும் நிலையில், லண்டனில் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

new born baby

சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது தற்போது 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் சுமார் 1,45,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,400-க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 80,000 பேரில், 60,000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர் என்றும் அந்த அமைச்சகம் கூறியுள்ளது. எனவே சீனாவில் கோரோனா நோயாளிகளில் கிட்டத்தட்ட 70 சதவீத பேர் குணமடைந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

coronavirus

எனவே கொரோனாவின் பிடியிலிருந்து சீனா வெளியேறி வரும் நிலையில், மற்ற நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் அதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இத்தாலியில் கொரோனா வைரஸ் காரணமாக 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதே போல் இங்கிலாந்தில் கொரோனா காரணமாக சுமார் 800 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11- ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் லண்டனில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, இந்த பச்சிளம் குழந்தையின் தாய், நிம்மோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவருக்கு குழந்தை பிறகே, அந்த பரிசோதனை முடிவுகள் வெளியாகின. அதில் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு கொரொனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

corona virus

எனினும் குழந்தை தாயின் வயிற்றுக்குள் இருந்த போதே, வைரஸ் தொற்று ஏற்பட்டதா அல்லது பிறந்த பிறகு ஏற்பட்டதா என்பது குறித்த பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. எனவே தாய்க்கும் சேய்க்கும் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

1newsnationuser1

Next Post

நேர்கொண்ட பார்வையின் சர்ச்சைக்குரிய காட்சி...தாலியை கழற்றிய பெண்...அதிர்ச்சியில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்...

Sat Mar 14 , 2020
இன்று பிரபலமான தொலைகாட்சியான ஜீ தமிழின், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி போலவே தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் நடக்கும் நிகழ்ச்சியில் பெண் ஒருவர் தாலியை கழற்றிய காட்சி சர்ச்சைக்குள்ளானது. இன்று பிரபலமாக இருக்கும் தொலைகாட்சிகளில் ஒன்று ஜீ தமிழ் என்றே சொல்லலாம். இத்தொலைக்காட்சி இந்த அளவுக்கு மக்கள்முன் பிரபலம் அடைய முக்கிய காரணமே அத்தொலைகாட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தான். ஆனால் சொல்வதெல்லாம் […]
tv shows controvesy

You May Like