நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

வங்கிகளில் கொண்டுவந்துள்ள புதிய மாற்றங்கள்… இனி மாத சராசரி தொகை இவ்வளவு இருக்கவேண்டும்…

வங்கிகளில் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. என்னவென்றால் வங்கிகளில் சேவை கட்டணங்கள் மாறுகின்றது என்பதே அது.

bank 660 021818041418

மஹாராஷ்டிரா வங்கி , ஆக்சிஸ் வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி மற்றும் ஆர்.பி.எல் ஆகிய வங்கிகளில் இந்த மாற்றங்களை கொண்டுவரப் பட்டுள்ளன. குறைந்தபட்ச நிலுவை பராமரிப்பு மற்றும் பணத்தை திரும்பப் பெறுவதில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணத்தால் இதுவரை ஏதேனும் முக்கிய காரணங்களுக்கு மட்டுமே வங்கிகளில் அனுமதித்தனர். ஆனால் ஆகஸ்ட் 1 முதல் அனைத்துக் காரணங்களுக்கும் வங்கிகளில் அனுமதி உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BN EH829 0828in P 20140828210949
  • மக்கள் அவரகளது வங்கி சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்சம் மாத சாரசரியை தொகையை பராமரிக்கவில்லை என்றால் அதற்கு கட்டணம் விதிக்கப்படும்.
  • பணத்தை திரும்பப் பெறுவதற்கான கட்டணமும் உயர்த்தப்படும்.
  • பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் இனி மாத சராசரி தொகையாக ரூ.1500க்கு பதிலாக ரூ.2000 இருக்க வேண்டும். இதனை மீறினால் மாதந்தோறும் நகர்புற கிளைகளில் ரூ.75, புறநகர் கிளைகளில் ரூ.50, கிராமப்புற கிளைகளில் ரூ.20 அபராதம் விதிக்கப்படும்.
  • எடிஎம்-களில் பணம் எடுப்பது மற்றும் டெபாசிட் பெறுவது மாதத்திற்கு 3 முறை மட்டுமே இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கு மேல் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.100 வசூலிக்கப்படும்.
  • கோடக் மஹிந்திரா வங்கியில் சேமிப்பு மற்றும் கார்ப்பரேட் சம்பள கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, டெபிட் கார்டு-ஏடிஎம் கட்டணங்கள் ஒரு மாதத்திற்கு ஐந்து இலவச பரிவர்த்தனைகளுக்குப் பிறகு, பணம் திரும்பப் பெறுவதற்கான கட்டணம் ரூ .20 ஆகவும், நிதி அல்லாத பரிவர்த்தனைக்கு ரூ .8.5 ஆகவும் உள்ளன.
  • ஆக்சிஸ் வங்கி இசிஎஸ் பரிவர்த்தனைக்கு இதுவரை கட்டணம் வசூலிக்காமல் இருந்த நிலையில் இனி ரூ.25 வசூலிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரூ.10, ரூ.20 மற்றும் ரூ.50 ஆகிய குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களை கையாள, 1000 எண்ணிக்கைக்கு கையாளுதல் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும்.

1newsnationuser6

Next Post

கணவன் போனை எடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட மனைவி... மனைவியைத் தொடர்ந்து கணவனும் தற்கொலை...

Mon Aug 3 , 2020
மனைவி இறந்த சோகத்தால் அவரது கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரும் தீபிகா என்னும் 19 வயது பெண்ணும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதிக்காததால் இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறி இருவரும் கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் […]
51300c228ba1de29a8d6bdaf0d1b2978

You May Like