ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்..

வரும் ஐபிஎல் களத்தில் இறங்கவிருக்கும் புதிய அணி..! உரிமையாளர் பிரபல தென்னிந்திய நடிகர்..!

சமீபத்தில் துபாய் அமீரகத்தில் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் மும்பை அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இந்நிலையில் 2021ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் மே, ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Mohanlal 586806212 1587214597

இதுவரை ஐபிஎல் தொடரில் 8 அணிகள் விளையாடி வந்த நிலையில் புதியதாக அகமதாபாத் பெயரை கொண்டு ஒரு அணியை சேர்க்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பணிகள் பிசிசிஐ தலைவர் கங்குலி செய்து வருகிறார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

iplmohanlal121120 1

இந்நிலையில் இந்த அணியை பிரபல நடிகர் மோகன்லால் வாங்கவிருப்பதாகவும் அதற்கான பணிகளுக்காக தான் மோகன்லால் துபாய் சென்றதாகவும் கூறப்படுகிறது. நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியின் இறுதி சுற்றை மோகன்லால் நேரில் சென்று ரசித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் பிரபல கல்வி செயலி நிறுவனத்துடன் இணைந்து இந்த அணியை வாங்க இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிகட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Mohanlal

இதுவரை ஷாருக்கான், பிரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி ஆகிய திரையுலக பிரபலங்கள்ஐபிஎல் அணிகளை வாங்கியுள்ள நிலையில் ஒரு தென்னிந்திய நடிகர் ஐபிஎல் அணியை வாங்கவிருப்பது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser5

Next Post

துணிக்கடைக்குள் சென்று இரண்டு மணி நேரம் கழித்து வந்த நபர்..! இரண்டரை லட்சம் ரூபாய் அபேஸ்..!

Fri Nov 13 , 2020
காருக்குள் வைத்திருந்த இரண்டரை லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் கிளிஞ்சி குப்பத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே துணிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரண்டரை லட்சம் ரூபாயை ஒரு பையில் வைத்து கொண்டு தனது காரில் கடலூரில் இருந்து விழுப்புரத்தில் உள்ள தனது கடைக்கு சென்றுள்ளார். மாலை 5 மணி அளவில் கடைக்கு […]
WhatsApp Image 2020 11 13 at 2.06.49 PM

You May Like