பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்த ஹைதராபாத்.. மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன..? உலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. OTT-ல் ரிலீசாகும் மாஸ்டர்.. எந்த நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது தெரியுமா..? சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்..! தோல் நோய்களுக்கும் அருமருந்து..! மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..!

தமிழக பாஜகவில் யாரும் எதிர்பாராத திருப்பம்.. இவர் தான் பாஜகவின் புதிய தலைவர்..

தமிழக பாஜக தலைவராக எல். முருகன் நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய தலைமை அறிவித்துள்ளது.

l murugan tn bjp n

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்த செப்டம்பர் மாதம் தெலங்கானா ஆளுநராக பதவியேற்ற பிறகு, தமிழக பாஜக தலைவர் பதவி காலியானது. அதன்பிறகு தலைவர் பதவியை நியமிப்பதில் குழப்பம் நீடித்து வந்ததால், கடந்த 6 மாதமாக அந்தப் பதவி நிரப்படாமலே இருந்தது. இந்த நிலையில், தமிழக பாஜக தலைவரின் பதவிக்கு பல்வேறு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.

இதனிடையே கடந்த ஜனவரி மாதம், பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள், அக்கட்சி நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தினர். அதில் ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம், கே.டி. ராகவன், ஏ.பி முருகானந்தம் இவர்களில் யாரேனும் ஒருவர் தலைவராக கூடும் என்று தகவல் வெளியானது.

tn bjp leaders

இந்நிலையில் டெல்லி தலைமை தமிழக பாஜக தலைவராக எல். முருகனை இன்று அறிவித்துள்ளது. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக தற்போது எல். முருகன் செயல்பட்டு வருகிறார். மேலும் 15 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராகவும் இருந்துள்ளார். அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக பாஜகவை வழிநடத்தும் சவாலான பொறுப்பை முருகன் ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

டெல்லி அமைதியின்மையை கட்டுப்படுத்த, ட்ர்ம்ப் உடனான நிகழ்ச்சிகளை தவிர்த்தேன்.. அமித்ஷா பேச்சு..

Wed Mar 11 , 2020
டெல்லி வன்முறையின் அங்கு நிலவிய அமைதியின்மையை கட்டுப்படுத்த, ட்ர்ம்ப் உடனான நிகழ்ச்சிகளை தவிர்த்ததாக அமித்ஷா தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று நடைபெற்ற, டெல்லி வன்முறை மீதான விவாதத்தின் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பதிலளித்து பேசினார். அப்போது பேசிய அவர் “ டெல்லி வன்முறை துரதிர்ஷ்டவசமானது. இந்த வன்முறையில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். பிப்ரவரி 25-ம் தேதி இரவு 11 மணிக்கு பிறகு டெல்லியில் […]
amitshah in loksabha

You May Like