ஐபிஎல்… 2வது லீக் ஆட்டம்… டாஸ்வென்றது பஞ்சாப் அணி! வெளுத்துவாங்கும் கனமழை…தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்டா? ப்ராவோ விளையாடமாட்டார்?… பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங்! முன்கூட்டியே விடுதலையாகிறார் சசிகலா?.. சிக்னல் வந்ததால், சிட்டாக பறந்த தினகரன்..! சிக்ஸ் பேக் காட்டி செம போஸ் கொடுத்த சூரி… எதுக்குனு தெரியுமா? கனமழை முதல் மிக கனமழை பெய்யும்..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த மாவட்டங்கள் இதுதான்..! உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர்..! ஒத்துழைக்க மறுத்ததால் வெட்டிக்கொலை..! விவசாயிகளுக்கு சேவை செய்யவே நாங்கள் உள்ளோம்…பிரதமர் ட்வீட்! முதல்வர் பழனிசாமி தன்னை விவசாயி என்று கூறிக் கொள்வதை வரலாறு மன்னிக்காது.. ஸ்டாலின் கடும் விமர்சனம்.. வீட்டுக்கு இரவு தாமதமாக வந்ததால் ஆத்திரம்..! கணவன் செய்த கொடூர செயல்..! தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி! மசோதா நகல் கிழிப்பு.. மைக் உடைப்பு.. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்.. விஷம் தடவிய கடிதம் அனுப்பி அதிபரை கொல்ல சதி? தமிழக அரசு வேலை வாய்ப்பு..! எழுதப்படிக்க தெரிந்தால் போதும்…! பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா… கணவன் என்ன செய்தார் தெரியுமா?

கொரோனா நோயாளிகளுக்காக புதுமண தம்பதியினர் அளித்த பரிசு..குவியும் பாராட்டுக்கள்

மும்பையில் கொரோனா முகாமிற்கு 50 படுக்கைகளை வாங்கி கொடுத்த புதுமண தம்பதியினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

IMG 20200624 093539

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், நாட்டின் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் சுமார் மூன்றில் ஒருபகுதி மக்கள் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். குறிப்பாக அங்கு மும்பை நகரத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.

IMG 20200624 093545

இதனிடையே, மும்பை நகரின் வசை பகுதியை சேர்ந்த எரிக்-மெர்லின் எனும் இருவர் ஊரடங்கு காரணமாக எளிமையான முறையில், அரசு வழிகாட்டுதலின்படி தேவாலயம் ஒன்றில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அந்த தம்பதியினர் சொந்த செலவில், மும்பையில் உள்ள 50 படுக்கைகளை வாங்கி கொரோனா நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்துதல் முகாமிற்கு தானமாக வழங்கியுள்ளனர். இவர்களது இந்த பெருந்தன்மையான செயலை பலரும் பாராரட்டி உள்ளனர்.

1newsnationuser4

Next Post

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 6 பேர் பலி.. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பீதி..

Wed Jun 24 , 2020
தெற்கு மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். மெக்சிகோவில் உள்ள தென்கிழக்கு மாநிலமான ஓக்ஸாக்காவின், க்ரூசிட்டா என்ற இடத்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.4 என்ற அளவில் பதிவானதாக அந்நாட்டின் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது. இதன் காரணமாக பீதியடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளுக்கு வந்தனர். இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், மேலும் பலர் […]
மெக்சிகோவில்

You May Like