2 திருமணம் ஆகியும் திருந்தாமல் வேறு பெண்ணுடன் கள்ளக்காதல்? தட்டிக்கேட்ட 2வது மனைவி கொலை? பெய்ரூட் குண்டுவெடிப்பு.. அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்.. கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு.. வீட்டு வேலை செய்ய வந்து மனைவி போல் குடும்பம் நடத்தும் பெண்..! தனியாக இருக்கும் ஆண்களை குறிவைத்து மோசடி..! பழைய ஸ்கூட்டரை கொண்டு ஒரு மினி டிராக்டர் செய்த விவசாய விஞ்ஞானி..! நண்பனின் மனைவிக்காக அடித்துக்கொண்ட இரு நண்பர்கள்! தன்னை ஏமாற்றி இரண்டாவது கள்ளக்காதலுடன் உல்லாசம்,முதல் கள்ளக்காதலன் ஆத்திரம்….! காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு கொரோனா பாசிட்டிவ்.. தனியார் மருத்துவமனையில் அனுமதி.. நரம்புத்தளர்ச்சிக்கு ஒரு மூலிகை வைத்தியம்..! முன்னோர்கள் விட்டு சென்ற இரகசியம்..! செய்தியாளர் சந்திப்பில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.. ஏன் தெரியுமா..? உணவில் உப்பு அதிகம் சேர்ப்பவரா நீங்கள்…? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்..! செப்டம்பர் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறப்பு..? அரசின் திட்டம் இதுதான்.. வெளியான முக்கிய தகவல்.. அதிக நேரம் தொடர்ந்து பணி புரிவதால் முதுகு வலியா? உடனடி நிவாரணத்திற்கு இதனை கடைபிடியுங்கள்… காலை உணவிற்கு இனி கவலை வேண்டாம்… உடலுக்கு ஊட்டச்சத்தைத் தரும் சூடான "முட்டை ரோல்" இ-பாஸ் முறையில் மத்திய அரசின் ஆணையை மீறிய தமிழகம்… கேள்வி எழுப்பும் மனித உரிமை ஆணையம்.. நெருக்கடியில் சிக்கிய தமிழகம்… கல்லூரியில் தொடங்கி கோவிலில் முடிந்த காதல்… திருமணம் செய்த அதே கோவிலில் தூக்கிட்டுத் தற்கொலை… ஐபிஎல் 2020 : டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை பெற முயற்சிக்கும் பதஞ்சலி நிறுவனம்..

திருமணம் ஆகி 4வது நாள் தூக்கில் தொங்கிய புதுப்பெண்….

திருப்பூரில் திருமணம் ஆகி நான்கு நாட்களே ஆன புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

0994fb26f8f5ae80397fddca8fb4b7c21db9eb2a33323f1f2afd7fd821334dc9

திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த செல்வராஜ் (29) என்பவருக்கும் திருப்பூரை சேர்ந்த தேவி (20) என்பவருக்கும் கடந்த 8ம் தேதி பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம் கணியூரில் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் புதுமண தம்பதிகள் விருந்துக்காக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தாராபுரம் மாருதி நகரில் உள்ள அவர்களது உறவிறனர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு மதிய உணவுக்கு பிறகு தனது அறைக்கு சென்ற தேவி நெடுநேரம் ஆகியும் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை தட்டியுள்ளனர். கதவு நெடுநேரம் திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக பார்த்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

புதுப்பெண் தேவி தூக்கில் தொங்கியுள்ளது தெரியவந்துள்ளது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை அறிந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இது குறித்து வழக்கு பதவு செய்யப்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக தேவியின் உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருமணம் ஆகி நான்கு நாட்கள் தான் ஆகியுள்ளன என்ற நிலையில் சார் ஆட்சியர் பவன்குமார் விசாரணை நடத்தி வருகிறார். இது கட்டாய திருமணமா, தற்கொலையா கொலையா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

1newsnationuser5

Next Post

மனைவி இருவருடன் கள்ளக்காதல்... கள்ளகாதலனால் கொல்லப்பட்ட மகள்.. கணவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை...

Mon Jul 13 , 2020
தெலுங்கானாவில் தனது மனைவியின் முறையற்ற உறவுகளாலும் தனது மகளை கள்ளக்காதலுக்கு இரையாக்கியதாலும் மனமுடைந்த கணவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொன்டுள்ளார். தெலுங்கானா போங்கிர் மாவட்டத்தில் வி.ஆர்.ஒ வாக பணிபுரிந்து வருபவர் கல்யாண ராவ் (37). இவர் தனது மனைவி அனுஷா மற்றும் ஐந்து வயது மகள் ஆத்யாவுடன் கட்கேசரில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அனுஷா அருகில் உள்ள மொபைல் கடைக்காரரான கருணாகர் என்பவரிடம் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளார். நட்பு […]
istock 867381540

You May Like