பிரபலங்களின் பெயரைப் பயன்படுத்தி ரூ.5 லட்சம் மோசடி..! ஒரே ஒரு மெசேஜால் டேமேஜ் ஆன பெண்கள்..! புதிய கூகுள் பே செயலிக்கு பணம் செலுத்த வேண்டும் – கூகுள் விளக்கம் கூகிள் பே யூஸ் பண்றீங்களா! கவனம் இந்த பதிவு உங்களுக்கு தான்… என்னைய ஒன்னும் செய்ய முடியாது..! ஏன்னா நான் பாஜகவுல இருக்கேன்..! பாலியல் வழக்கில் சிக்கிய புரோக்கரின் பகிரங்க மிரட்டல்..! கடன் கொடுக்காத நபரை பிளாஸ்டிக் கவரில் பார்சல் செய்த நண்பர்கள்..! குறும்பட காதலால் குடும்பத்தில் பிரச்சனை..! 30 நாட்களில் வாழ்க்கையே கசப்பான சோகம்..! காதலை பிரித்து கடத்தி சென்ற பெண் வீட்டார்..! நீதிபதி முன்பு பெற்றோருக்கு ஆப்பு வைத்த மகள்..! மதுபோதையில் சொகுசு கார் விபத்து சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது எஜமானியுடன் கள்ள உறவு..! கணவரை மூங்கில் கூடையில் பார்சல் செய்து அனுப்பிய மனைவி..! வழுக்கை தலையில் முடி வேகமாக வளர வேண்டுமா? அப்படினா இத யூஸ் பண்ணுங்க..! அதுவும் இயற்கை முறையில்..! நிவர் புயலின் பெயரை கிண்டல் செய்த நடிகர் விவேக் மீம்ஸ் மூன்று மேட்ச்சில் சச்சின், தோனி, ரோஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி..! லிஸ்ட் ரெடியா இருக்கு..! ஸ்காட்லாந்தில் மாதவிடாய்க் காலத்தின் போது பெண்களுக்குத் இது இலவசம் மாட்டுக்கறி உணவுக்கு "கோமாதா உலார்த்" பெயரை வைத்ததால் சர்ச்சை..! ரெஹானாவை வெளுத்து வாங்கிய நீதிபதி..! உங்க சருமம் இப்படி இருக்க உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் – புற்றுநோய் அறிகுறி

“அடுத்து வரும் 30 நாட்கள் அமெரிக்காவுக்கு மிகவும் சவாலான நாட்கள்..” – அதிபர் ட்ரம்ப்

கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் அடுத்து வரும் 30 நாட்கள் அமெரிக்காவுக்கு சவாலான நாட்கள் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

donald trump

கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 5000 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்கள் நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள பூங்காங்கள், மாநாட்டு மையங்கள், தானங்கள் ஆகியவை தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்த பணிகளில் அமெரிக்க ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் கார் உற்பத்திக்கு பதிலாக, வெண்டிலேட்டர் உள்ளிட்ட மற்ற மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களின் சிகிச்சைக்கு உதவும் விதமாக இந்த நடவடிக்க மேற்கொள்ளப்பட்டுள்ளது.

spain coronavirus n

இதனிடையே அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் அடுத்து வரும் 30 நாட்கள் அமெரிக்காவுக்கு மிக சவாலான நாட்கள் என்றும், மிக முக்கியமான நாட்கள் எனவும் தெரிவித்தார்.

இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்ப்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

ஆடுஜீவிதம் படக்குழு ஜோர்டானில் சிக்கிதவிப்பு... மத்திய அரசு மீட்க வலியுறுத்தி சினிமா துறையினர் கோரிக்கை...

Thu Apr 2 , 2020
மலையாள் நடிகர் ப்ரித்விராஜ் நடித்து கொண்டிருக்கும் ஆடுஜீவிதம் படத்தின் ஷூட்டிங் ஜோர்டானில் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், ஊரடங்கு உத்தரவால் இந்தியா வர முடியாமல் படக்குழுவினர் சிக்கி தவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 8லட்சத்திற்க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் வைரஸை தடுக்கவும், கட்டுக்குள் கொண்டு வரவும், அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தற்போது, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து, […]
Atujivitam-crew-Jordan cikkitavippu-central-government-to-recover-stress-cinema-sector-request

You May Like