தமிழ்நாட்டில் அதிகாலையிலேயே அதிரடி காட்டும் என்.ஐ.ஏ. அதிகாரிகள்..!! சிக்கிய நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள்..?

தமிழ்நாட்டில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாலையிலேயே என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, நெல்லை, மதுரை, சிவகங்கை ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

பிற நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பினர் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சோதனை வளையத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

1newsnationuser6

Next Post

உற்பத்தி குறியீடு டிசம்பர் மாதத்தில் 3.8 சதவீதம் அதிகரிப்பு...! மத்திய அரசு தகவல்..!

Fri Feb 2 , 2024
எட்டு முக்கிய தொழில்துறைகளின் உற்பத்தி குறியீடு 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 3.8 சதவீதம் அதிகரித்துள்ளது. எட்டு முக்கிய தொழில்துறைகளின் ஒருங்கிணைந்த உற்பத்தி குறியீடு 2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 2023 டிசம்பரில் 3.8 சதவீதம் (தற்காலிகமானது) அதிகரித்துள்ளது. நிலக்கரி, இயற்கை எரிவாயு, எஃகு, உரங்கள், சுத்திகரிப்பு பொருட்கள், சிமெண்ட், மின்சாரம் உள்ளிட்ட எட்டு உற்பத்தி துறைகள் 2023 டிசம்பர் மாதத்தில் […]

You May Like