கொரோனாவால் உயிரிழந்த முதல் மத்திய அமைச்சர்.. சுரேஷ் அங்கடியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்.. ஐபிஎல்….முதல் போட்டியில் தோல்வியுற்ற மும்பை வெற்றிபெறுமா? கொல்கத்தாவுக்கு 196 ரன்கள் இலக்கு! தீபிகா படுகோனுக்கு போதைப்பொருள் தடுப்பு அமைப்பு சம்மன்…காரணம் இதுதான்! 5வது லீக் போட்டி…வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்துமா மும்பை அணி! ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவை நீங்களே ஆன்லைனில் புதுப்பிக்கலாம்..! எப்படி தெரியுமா? மனிதனை விழுங்கும் ராட்சத எலி?…சாக்கடையில் இருந்து வெளியேறியதால் ஓட்டம் பிடித்த மக்கள்! சொந்த வீடு வாங்கணுமா..? உங்க அக்கவுண்டில் மினிமம் பேலன்ஸ் ரூ. 1500 இருந்தால் போதும்.. புதிய வீட்டுக் கடன் திட்டம்.. அமெரிக்க அதிபர் தேர்தல்… வெற்றி யாருக்கு…நீயா, நானா என மாறி மாறி உண்மையை போட்டு உடைக்கும் வேட்பாளர்கள்! எனக்கே அது நடந்திருக்கு..! நடிகை கஸ்தூரி ஓபன் டாக்..! ரசிகர்கள் ஷாக்..! பள்ளிக் கல்வித்துறையின் திடீர் உத்தரவு.. அனைத்து பள்ளிகளும் இந்த விவரங்களை அனுப்ப வேண்டும்.. CM பதவியில் இருந்து எடியூரப்பா நீக்கம்? உண்மைக்கு புறம்பான தகவல்! இந்த மாதிரி ஒரு உருளைக்கிழங்க யாரும் பார்த்துருக்க மாட்டீங்க..! அறுவடை செய்த விவசாயி மகிழ்ச்சி..! சானிட்டைசர் கொண்டு டிவியை சுத்தம் செய்த சிறுவன்..! டிவியில் விரிசல் விட்டதால் பெற்றோருக்கு பயந்து தற்கொலை..! 50 பெண்களை கதறவிட்ட டிக்கிலோனா டிக்கிமணி..! கள்ளக் காதலன்களை விரட்டிவிட்டு காதலிகளுடன் உல்லாசம்..! இவ்வளவு பெருசா…இளம்பெண்ணின் கருப்பையில் என்ன இருந்தது தெரியுமா!

ஃபேஸ்புக்கில் விற்கப்பட்ட பெண்…. அரசு உதவியும் தாயகம் திரும்ப மறுப்பு….

ஃபேஸ்புக் விளம்பரம் மூலம் லெபனானில் விற்கப்பட்ட நைஜீரிய பெண் அரசால் மீட்டெடுக்கப்பட்டாலும் தாயகம் திரும்ப மறுப்பு தெரிவித்துள்ளார்.

2 women

நைஜீரியா மற்றும் பல ஆஃப்ரிக்க நாடுகளை சேர்ந்த பெண்கள் பணத்திற்காக கொத்தடிமைகளாகவும், பாலியல் தொழிலாளிகளாகவும் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் விற்கப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலனோர் வறுமைக்காக தானே முன்வந்து இதில் மாட்டிக்கொள்கின்றனர்.

கடந்த மார்ச் மாதம் லெபனானில் ஃபேஸ்புக்கில் ஒரு விளம்பரம் வெளியானது. அதில் ”நைஜீரிய பெண் விற்பனைக்கு” என்ற வாசகத்துடன் ஆயிரம் டாலர் பணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் அந்த 30 வயது பெண்ணின் புகைப்படமும் பதிவிடபட்டிருந்தது. இதனை பலரும் சமூக வலைதளங்களில் கண்டித்திருந்தனர்.

112741123 ffded838 96de 4ae5 9ee2 152078f54d1d

விசாரணைக்கு பின் ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்த அந்த நபர் கைது செய்யப்பட்டார். அவர் மூலம் அந்த பெண் விற்கப்பட்ட இடத்திலிருந்து லெபனான் அதிகாரிகள் மீட்டு நைஜீரிய தூதரகத்தில் அந்த பெண்ணை ஒப்படைத்தனர்.

அனால் அந்த பெண் தான் நைஜீரியா செல்ல விரும்பவில்லை எனவும் தனக்கு இங்கு வேலை கிடைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். அந்த பெண் மீண்டும் நைஜீரியா செல்ல விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தினால் லெபனானில் வீட்டு வேலைக்காக வரும் நைஜீரியர்களுக்கு விசா வழங்குவதை லெபனான் தூதரகம் நிறுத்தியுள்ளது.

1newsnationuser5

Next Post

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் இந்திய இராணுவ வீரர் வீர மரணம்...

Sat Jun 6 , 2020
இந்திய – பாகிஸ்தான் எல்லையில் நடந்த துப்பாக்கி சூட்டில் தமிழகம் எடப்பாடியை சேர்ந்த இராணுவ வீரர் மரணமடைந்துள்ளார். எல்லையில் இராணுவ வீரர்களின் பணி இன்றியமையாத ஒன்று. அவர்களின் உயிர் தியாகம் தான் நாம் இங்கு நிம்மதியான வாழ்க்கை வாழ காரணமாக அமைகிறது. பலரும் நம் தாய் நாட்டிற்காக எல்லையில் தொடர்ந்து உயிர் தியாகம் செய்து இந்திய எல்லையை பாதுகாத்து வருகின்றனர். இந்திய – சீன எல்லை விவகாரம் இன்று பேச்சுவார்த்தைக்கு […]
WhatsApp Image 2020 06 06 at 8.38.51 AM

You May Like