#Breaking : நாளையும் இந்த 13 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை.. கனமழை தொடர்வதால் தமிழக அரசு அறிவிப்பு.. தீவிரப் புயலாக மாறிய நிவர்.. புயல் நகரும் வேகம் மணிக்கு 11 கி.மீ-ஆக அதிகரிப்பு.. மிக அபாயம்..! ஏற்றப்பட்டது 10ஆம் எண் கூண்டு..! நிவர் புயலினால் அதிக பாதிப்பு இந்த 2 மாவட்டங்களுக்கு தானாம்.. வானிலை வல்லுனர்கள் தகவல்.. உங்க வீட்டுல ரீஃபைண்ட் ஆயில்ல தான் சமைக்கிறீங்களா..? அப்போ கவனமா இருங்க..! சைரன் ஒலி எழுப்பி எச்சரித்து… திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி… இன்னும் நிவர் புயலே முடியல.. அதுக்குள்ளே அடுத்த புயலா..! நிவர் புயலுக்கு கவிஞர் வைரமுத்துவின் கடிதம் – போ புயலே போய்விடு – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..! என்ன காரணம்..? பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு விருதுக்கான பெயர் பட்டியலில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்..! இன்னும் யார் யார் பெயர் இருக்கு தெரியுமா..? சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பின் எதிரொலி…. பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..! உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்..! 'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..!

கொரோனா நிவாரணம் : விவசாயிகளுக்கு ரூ.2000.. பெண்களுக்கு 3 மாதத்திற்கு ரூ. 500.. மத்திய அரசின் அதிரடி அறிவிப்புகள்..

மத்திய அரசின் ‘கிஷன் சம்மான் நிதி’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உடனடியாக ரூ.2000 கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

nirmala

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கத்தை அதிகரித்து வரும் நிலையில், சமாளிக்கும் விதமாக விரிவான கொரோனா நிவாரண தொகுப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ பணப்பரிமாற்றம், உணவு பாதுகாப்பு என இரண்டு அம்சங்களை கவனித்து வருகிறோம். கொரோனா நிவாரண நிதியாக ரூ.1.70 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ‘கிஷன் சம்மான் நிதி’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என்று ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது. அதில், 2000 ரூபாய் தற்போது உடனடியாக வழங்கப்படும். இதன் மூலம், 8.69 கோடி விவசாயிகள் பயனடைவார்கள்.

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும். இதன் மூலம் 5 கோடி குடும்பங்கள் பயன்பெறும். ஏழை மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைப் பெண்கள் பயன்பெறும் வகையில் தலா ரூ.1000 இரண்டு தவணைகளாக வழங்கப்படும். இதனால் 3 கோடி பேர் பயன்பெறுவர்.

ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு அடுத்த 3 மாதத்திற்கு தலா ரூ.500 வழங்கப்படும். 20 கோடி பெண்கள் இதனால் பயண்டைவார்கள்” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

ஊரடங்கு உத்தரவையடுத்து மனைவிக்கு உதவி செய்யும் ஷிகர் தவான்... வயிறு குலுங்க சிரிக்க வைத்த காட்சி...

Thu Mar 26 , 2020
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அறிவித்த நிலையில், கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது வீட்டில் தனது மனைவிக்கு உதவியாக இருக்கும் வீடியோவை வெளியிட்டதால் ரசிகர்கள் அனைவரும் வயிறு குலுங்க சிரித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகமே அச்சம் அடைந்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் பல பேர் பாதிக்கப்பட்டும் உயிரிழ்ந்தும் உள்ளனர். இதனை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அரசு வெளியிட்டநிலையில் […]
Curfew-uttaravaiyatuttu-wife-assistant-to-Shikhar Dhawan-stomach-blossom-smile-when-the-scene

You May Like