வெற்றி நடைபோடும் தமிழகமே வெறும் விளம்பரம் தானா? – மோசமான முதல்வர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி இந்த புலி சுற்றுலா பயணிகளின் வாகனத்தை எப்படி இழுக்குது பாருங்க.. வைரலாகும் மாஸ் வீடியோ.. மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர் ! காயங்களுடன் உயிருக்கு பெண் போராட்டம் இந்த வருடத்தின் ஸ்டைலிஷ் கார் இது தான் ! சந்தையில் தூள் கிளப்பும் மெர்சிடஸ் பென்ஸ் சொதப்பல் வீரர்களை கழற்றி விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் – வீரர்கள் ஏலத்திற்கு முன் பரபரப்பு அதிவிரைவாக பரவும் கொரோனா.. மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் நாடுகள்.. ஐஸ் கிரீம் வழியா கொரோனா பரவுது! உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை எங்க நாட்டில் கொரோனா இல்லை! அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுதான் உலகின் பயங்கரமான காடு.. இங்கு மக்கள் செல்ல பயப்படுவதற்கு என்ன காரணம் தெரியுமா..? சிங்கிள் சார்ஜில் 1000 கி.மீ பயணம்.. டாடாவின் எலக்ட்ரிக் கார்கள் விரைவில் அறிமுகம்.. பழங்களில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களுக்கு என்ன அர்த்தம் தெரியுமா..? பயனுள்ள தகவல்.. ஹனி ட்ராப் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்த கும்பல்.. 2 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் கைது.. டிவி பார்த்துக் கொண்டே சாப்பிட்டால் போதும்.. உங்களுக்கு ரூ.35,000 சம்பளம்.. எந்த நிறுவனத்தில் தெரியுமா..? பேராபத்தில் 1.7 கோடி மக்கள்.. அதிர வைக்கும் காரணம்.. வாகன ஓட்டிகள் இனிமே இதற்கும் அபராதம் செலுத்த வேண்டும்.. காவல்துறை எச்சரிக்கை..

100 ஆண்டுகளுக்கு பிறகு மும்பைக்கு அருகே கரையை கடக்க உள்ள நிசர்கா புயல்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்..

அரபிக் கடலில் உருவாகி உள்ள நிசர்கா புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி நாளை மும்பைக்கு அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பைக்கு அருகே

இதுதொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ அரபிக் கடலில் உருவாகி உள்ள நிசர்கா புயல் அடுத்த 12 மணி நேரத்தில் இந்த புயல் தீவிர புயலாக மாறி, அடுத்த ஒரு சில மணி நேரங்களில் மேற்கு நோக்கி நகரும். அதன் பிறகு வடக்கு மகாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் கடலோர பகுதிகளை இணைக்கும், ஹர்ஹரேஷ்வர் – டாமன் இடையே நாளை மதியம் கரையை கடக்கும். இதன் காரணமாக மணிக்கு 100 முதல் 120 கி.மீ வேகத்தில் பலத்து காற்று வீசக்கூடும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

1882 ஆம் ஆண்டுக்கு பின்னர், மும்பையை பாதிக்கும் முதல் தீவிர புயல் இதுவாகும். அதாவது 100 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் வர்த்தக தலைநகர் மும்பையை புயல் தாக்குகிறது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

amphan cyclone2

இதனிடையே இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் உருவாகி உள்ள புயல் நிலைமை குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் நலனுக்கான பிராத்திக்கிறேன். அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

#BreakingNews : தமிழகத்தில் தொடர்ந்து 3-வது நாளாக 1000 பேருக்கு மேல் கொரோனா தொற்று..

Tue Jun 2 , 2020
தமிழகத்தில் 3-வது நாளாக இன்றும் 1,000 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24.000-ஐ தாண்டியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர, குறைந்த பாடில்லை. இதுவரை இந்தியாவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி உள்ளது. இதேபோல் தமிழகத்திலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாகவே, […]
தமிழகத்தில்

You May Like