2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்… அம்பத்தி ராயுடு விலகல்…தோனி கூறிய காரணம்! ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 217 ரன்கள் இலக்கு! 4வது லீக் ஆட்டம்….காயம் காரணமாக அம்பத்தி ராயுடு விலகல்! 4வது லீக் ஆட்டம்…சென்னை அணி பந்துவீச்சு தேர்வு! ரெய்னா, தினேஷ் கார்த்திக் சாதனைகளை முறியடிப்பாரா தல தோனி? சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல்..! ஏற்கனவே வாய்க்கா தகராறு.. இப்போ இது வேறயா?.. கொஞ்சமா நெஞ்சாமா… குடித்துவிட்டு இன்ஸ்பெக்டர் செய்யும் அராஜகம்! குட்நியூஸ்..!! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. Record Break..!! சிஎஸ்கே vs மும்பை இடையிலான முதல் ஐபிஎல் போட்டியை எத்தனை கோடி பேர் பார்த்தனர் தெரியுமா..? நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு அவரு என் மேல கோவமா இருக்காரு?.. அதிமுக எம்பி காட்டம்..! குடும்ப உறுப்பினர்களால் அதிகளவில் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்…பாக்., நாடாளுமன்ற உறுப்பினர் பரபரப்பு பேச்சு! கொரோனாவை விட கடுமையான புதிய பாக்டீரியா தொற்று.. சீனாவில் பரவுவதால் இந்தியாவிற்கு என்ன ஆபத்து..? திருமணம் ஆனதை மறைத்து வேறொரு திருமணம் செய்பவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா?… முதல்வர் இல்லாத நேரத்தில் கெத்து காட்டிய ஓபிஎஸ்..! கட்சி அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தியது இதற்குதான்..!

அனல்மின் நிலையத்தில் தீ விபத்து… இரண்டு ஊழியர்கள் பலி…

நெய்வேலி 2-வது அனல்மின் நிலைத்தில் இன்று காலை பாய்லர் வெடித்து ஏற்ப்பட்ட தீ விபத்தில் இரண்டு ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

201809171854230643 neyveli nlc least power generation of thermal power station SECVPF

தமிழகம்,ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு மின் தேவையை பூர்த்தி செய்து வரும் என்.எல்.சி. அனல்மின் நிலையம் நெய்வேலியில் செயல்ப்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை எதிர்பாராத விதமாக 2-வது அனல்மின் நிலைத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்ப்பட்டது. தீ மளமளவென்று பரவியதில் பணிபுரிந்து வந்த தொழிலார்கள் வெளியே ஓடி சென்று தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதில் பலர் இன்னும் உள்ளுக்குள் சிக்கி இருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இதுவரை 17 பேர் படுகாயம் அடைத்துள்ளனர். 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

கடந்த மே மாதமும் நெய்வேலி அனல்மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்ப்பட்டு பல உயிரழப்புகள் ஏற்ப்பட்டது. இதனால் அங்கு உள்ள ஊழியர்களின் பாதுகாப்புக்கு நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்து வருகிறது.

1newsnationuser5

Next Post

என்.எல்.சி அனல்மின் நிலையத்தில் பயங்கர விபத்து.. பாய்லர் வெடித்ததில் 5 பேர் பலி.. பலர் படுகாயம்..

Wed Jul 1 , 2020
என்.எல்.சி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி அனல்மின் நிலையத்தில் 2-வது சுரங்கத்தில் இன்று காலை பாய்லர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. மேலும் பாய்லர் வெடித்த இடத்தில் 300-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து 25-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த 17 பேர் […]
அனல்மின்

You May Like