மனைவியோடு உல்லாசமாக இருந்த கள்ளக்காதன்.. ஆத்திரத்தில் கணவன் செய்த வெறிச்செயல்.. கோழி மற்றும் முட்டையை இப்படி தான் சாப்பிட வேண்டும்…. மத்திய அரசு அறிக்கை…. வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாய்.. தந்தையின் குழந்தைக்கு தந்தையான வினோதம்… என்னடா இது புதிய பிரச்சனை…. வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு சோதனைக்கு மேல் சோதனை… 5,000-க்கு குறைவாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா?.. இந்த பதிவு உங்களுக்குத்தான்.. ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையிடமிருந்து நூலிழையில் தப்பிய பெண்! வீடியோ உள்ளே… பளார் என்று ஓட்டுநரை தாக்கிய பிரபல நடிகர்…. இது தான் காரணமா? 45 வயதில் 2-வது திருமணம் செய்த பிரகாஷ் ராஜ்.. அவரின் மனைவி யார் தெரியுமா..? கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 70 பேருக்கு உடல்நல பாதிப்பு.. இருவர் ஐசியூவில் அனுமதி.. யுவராஜ் சிங் பகிர்ந்த ‘பரதநாட்டியம் ஸ்டைல் பந்துவீச்சு’ வீடியோ.. நீங்களே பாருங்க.. கர்ப்பமான 11-வது நாளில் குழந்தை பெற்ற பெண்.. மருத்துவர்களுக்கும் ஆச்சர்யம்.. ஆனால் நடந்ததே வேறு.. வங்கியுடன் தொடர்புடைய மொபைல் நம்பரை இப்படி மாற்றலாம் ! அதுவும் வீட்டில் இருந்தே மொபைலில் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்.. உலகின் மிகவும் அழுக்கான மனிதன்.. இவர் 65 ஆண்டுகளாக குளிக்கவில்லையாம்.. ஏன் தெரியுமா.? இது என்ன தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை!!! டிக் டாக் ஜி.பி.முத்துவின் "ஜி.பி.எஃப் அத்தியாயம்1"

10 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் ஏற்றம்.. மொத்தமே 11எண்கள் கொண்ட கூண்டு தான்…

தமிழ்நாட்டை மிரட்டும் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் அதி தீவிர புயலாக நண்பகலுக்குள் வலுப்பெறும் என்றும், 6 கி.மீ. வேகத்தில் நகரும் நிவர் புயல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றிரவு கரையை கடக்கும் என்றும் புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, திருவாரூர், புதுச்சேரியில் ஆகிய இடங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல்

இந்நிலையில் புதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகத்தில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதிதீவிர புயல் உருவாகி உள்ளதை குறிக்கும் வகையில் இந்த 10ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், அதி தீவிர புயல் உருவாகியுள்ளது என்றும், அது துறைமுகம் அருகே கடந்து செல்லும் பேராபத்து ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.

மேலும் சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் 9ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 9-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயலானது தீவிர புயலாகவோ அல்லது அதிதீவிர புயலாகவோ மாறியுள்ளது என்று அர்த்தம்.

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 8-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், தீவிர புயல் அல்லது அதிதீவிர புயல் துறைமுகத்தின் இடதுபக்கமாக கரையைக் கடக்கும் என்று அர்த்தம். இது ஏற்றப்பட்டால் அதிக ஆபத்து என்று பொருள்.

Newsnation_Admin

Next Post

இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..! உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யலாம்..! எச்சரிக்கை

Wed Nov 25 , 2020
சிம் இடமாற்றம் மூலம் உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யலாம்… இந்த வேலையை ஒருபோதும் செய்ய வேண்டாம்..! டிஜிட்டல் பரிவர்த்தனைகள் (Digital Transaction) அதிகரித்துள்ளதால், இணைய மோசடி வழக்குகளும் அதே வேகத்தில் அதிகரித்துள்ளன. சைபர் குற்றவாளிகள் மிகவும் தொழில்நுட்பமாக மாறிவிட்டனர். அவர்கள் தொலைவில் அமர்ந்திருக்கும் போது உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யலாம். இருப்பினும், நம்முடைய சில அலட்சியம் காரணமாக, இணைய குற்றவாளிகள் (Cyber Fraud) நம்மை மோசடி செய்கின்றனர். […]
பிரபலங்களின் பெயரைப் பயன்படுத்தி ரூ.5 லட்சம் மோசடி..! ஒரே ஒரு மெசேஜால் டேமேஜ் ஆன பெண்கள்..!

You May Like