ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்..

ரஜினி- கமல் கூட்டணி காலம் பதில் சொல்லும் – ரஜினிகாந்த்

எப்போதும் போல் இந்த முறையும் ரசிகர்களை ரஜினி ஏமாற்றிவிட்டதாக பல தரப்பினர் விமர்சனம்

rajini 2 3

நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய ஆலோசனையில் , ஒரு விஷயத்தில் திருப்தி இல்லை,ஏமாற்றம் தான் எனக்கு என செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அது என்ன என்பதை பின்னர் தெரிவிப்பதாக ரஜினி விளக்கம் அளித்துள்ளார்.


நடிகர் ரஜினிகாந்த் இன்று ராகவேந்திரா மண்டபத்தில் நடத்திய மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய ஆலோசனைக்கூட்டத்தில் கட்சி தொடங்குவது மற்றும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முக்கிய கருத்தினை வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தினை தொடர்ந்து போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ஓராண்டிற்கு பிறகாக மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினேன் என தெரிவித்தார். சந்திப்பின் போது நிறைய கேள்விகள் கேட்கப்பட்டது அதற்கான பதிலும் விளக்கங்களும் தந்ததாக ரஜினி குறிப்பிட்டார். ஒரு விஷயத்தில் திருப்தி இல்லாமல் ஏமாற்றம் தான்; என்ன என்பதை பின்னர் தெரிவிக்கிறேன் என கூறியுள்ளார். ஆனால் ஏமாற்றம் அரசியலில் அல்ல ,தனிப்பட்ட முறையில் தான் என தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த முறையும் புரியாத புதிராக பதிலளித்து ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளார் என பல தரப்பிலிருந்து விமர்சனங்கள் வருகின்றனர்.

1newsnationuser3

Next Post

சித்தி 2 சீரியலை பின்னுக்கு தள்ளிய செம்பருத்தி.. அதிர்ச்சியில் ராதிகா அண்ட் டீம்..

Thu Mar 5 , 2020
சித்தி 2 சீரியலுக்கு தொடக்கத்தில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது டிஆர்பி பட்டியலில் டாப் 5 இடங்களில் இருந்து அந்த சீரியல் வெளியேறிவிட்டதால், ராதிகா அண்ட் டீம் அதிர்ச்சியில் உள்ளனர். வெள்ளித்திரை மட்டுமின்றி, சின்னத்திரையிலும் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளார் ராதிகா. ஆம். 1999-ம் ஆண்டு ஒளிபரப்பான ராதிகாவின் சித்தி சீரியல், தமிழக மக்களை தன் வசம் கட்டிப்போட்டு வைத்திருந்தது என்று தான் சொல்ல வேண்டும். அதனால் […]
chithi 2

You May Like