அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை… அமைச்சர் விஜயபாஸ்கர்…

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை, வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

vijayabaskar

சீனா மட்டுமின்றி அமெரிக்கா, தென் கொரியா, ஐப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுலா வந்த 16 இத்தாலியர்கள் உட்பட 29 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக நேற்று மத்திய அரசு அறிவித்திருந்ததால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், திடீரென சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.மேலும், தமிழகத்தில் கொரோனா பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

1newsnationuser2

Next Post

மாஸ்டர் படப்பிடிப்பில் இயற்கைக்கு அளப்பரிய பங்களிப்பை அளித்த விஜய், லோகேஷ் கனகராஜ்.. வைரல் புகைப்படம்..

Thu Mar 5 , 2020
விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் இயற்கைக்கு அளித்த மிகப்பெரிய பங்களிப்பின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில். படத்தின் போஸ்ட் ப்ரொட்க்‌ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விஜய் – விஜய் சேதுபதியின் பெரும்பாலான காட்சிகள் நெய்வேலியில் என்.எல்.சி நிலக்கர சுரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் நெய்வேலியில் மரக்கன்றுகளை நட்டு […]
lokesh kanagaraj

You May Like