இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

"அடுத்த ஒரு வருடத்துக்கு கிரிக்கெட் போட்டிகள் நடக்காது"

கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியால் இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் நடக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார்.

Aktar

கொரோனாவின் தாக்கத்தால் தனது கணிப்பின்படி அடுத்த ஒரு வருடத்திற்கு எந்த கிரிக்கெட் போட்டிகளும் நடக்காது என்றும் குறிப்பாக ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு நடப்பதாக இருக்கும் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியும் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

கொரோனா அச்சத்தில் இருக்கும் ரசிகர்கள் கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக மைதானத்தில் காண கூட முடியாத சூழல் உருவாகியுள்ளது என்றும் சோயிப் அக்தர் கூறியிருக்கிறார்

1newsnationuser5

Next Post

‘கொரோனாவில் மற்றவர்களுக்கு எப்படி உதவுவது’ - கூகுளின் உணர்ச்சிபூர்வமான வீடியோ

Tue Apr 14 , 2020
கடந்த சில மாதங்களாக கொரோனாவை எதிர்த்து உலகம் முழுவதும் சுகாதாரப் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. நெருக்கடியைத் தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சுகாதாரத்துறை எடுத்து வரும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இதயப்பூர்வமான வீடியோ ஒன்றை கூகுள் நிறுவனம் பதிவிட்டிருக்கிறது. கொரோனாவில் பாதிக்கபட்டவர்களுக்கு எப்படி உதவுவது என்று கூகுளில் மக்கள் தேடினால் அதற்கான விடையும் கிடைக்கிறது. கொரோனா ஊரடங்கின் போது வீட்டில் இருக்கும் முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை, சிறு வணிகர்கள், அண்டை […]
Google

You May Like