90-களில் முதன்முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்.. கண்டிப்பா ரஜினி, கமல் இல்லை.. நாளை உருவாக உள்ள புதிய புயல்.. அதிகனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு..? இந்த ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஆபத்து குறைவாம்.. புதிய ஆய்வில் தகவல்.. ஒரு குடும்பமே தற்கொலை..! வளர்த்த நாய்க்கும் விஷம் வைத்து கொலை..! கணவர் சாப்பாடு தயார் செய்ய கூறியதால் புதுமனைவி தற்கொலை..! 2 மாதம்.. மொத்தம் 400 பேர்..! 13 வயது சென்னை சிறுமி பாலியல் வழக்கில் கொதிக்கும் தமிழகம்.! அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை..! விசாரணையில் சிக்கிய சென்னை அப்பல்லோ டாக்டர்..! +2 படித்திருந்தால் போதும்..! ரூ.62,400 வரை சம்பளத்தில் அருமையான வேலை..! அரசு ஊழியர்களுக்கு எதற்கு சங்கம்..? யாரு அனுமதி கொடுத்தது..? மதுரை கிளை சரமாரி கேள்வி..! பந்தாவான வாழ்க்கையை பார்த்து ஏமார்ந்த வங்கிகள்..! 48 லட்சம் வரை மோசடி..! ஆஸ்திரேலிய பெண்ணின் காதலை வென்ற இந்திய ரசிகர்..! போட்டிக்கு நடுவில் ப்ரோபோசல்..! “அப்ப இன்னும் முடிவெடுக்கல..” ரஜினி இந்த முறை என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க.. லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிய சிறுவன்..! அதோடு மேல்நோக்கி நகர்ந்த லிஃப்ட்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! குட்நியூஸ்.. தொடர்ந்து 7-வது நாளாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..? பிள்ளைகளின் போனிற்கு வந்த தாயின் உல்லாச வீடியோக்கள்..! கள்ளக்காதலனின் கொடூர செயல்..!

அனைத்து வங்கிகளிலும் கடன்களின் தவனை (EMI) செலுத்த 3 மாதம் அவகாசம்..!

வங்கி கடன்களுக்கான தவணை செலுத்த 3 மாதங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

download 4

கொரானா முன்னெச்சரிக்கக் நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. நேற்று செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் , 1.70 லட்சம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்தார்.

இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி, ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவிதமாக குறைக்கப்படும். ரிவர்ஸ் ரெப்போ 90 புள்ளிகள் குறைக்கப்பட்டு 4 சதவீதமாக நிர்ணயம் செய்யப்படுகிறது. பொருளாதார ஸ்திரதன்மையை காக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம். பொருளாதார வீழ்ச்சியை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என கூறினார். இதன் மூலம், வீடு மற்றும் வாகணங்களுக்கான கடனின் வட்டி விகிதம் குறைய உள்ளது.

மேலும், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இதுபோன்ற நிச்சயமற்ற தன்மை இதுக்கு முன்பு இருந்ததில்லை. பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்வோம்.”என்றார்.

தொடர்ந்து, தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் அதற்கான மாத தவணையை அடுத்த மூன்று மாதங்களுக்கு செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் சக்தி காந்ததாஸ் அறிவித்தார்.

1newsnationuser4

Next Post

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. ரிசர்வ் வங்கியின் கொரோனா நிவாரண அறிவிப்பு..

Fri Mar 27 , 2020
கொரோனா நிவாரண அறிவிப்பாக வங்கிகளுக்காகன ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துள்ளதாக ரிசர்வ வங்கி தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், நேற்று மத்திய கொரோனா நிவாரண தொகுப்பை வெளியிட்டது. இந்நிலையில் இன்று இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி […]
sakthi kanda das

You May Like